Thursday, May 2, 2024 5:06 pm

நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் : வெளியன புதிய அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் திரையுலகமான கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அவர்கள் தற்போது இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வந்துள்ளார். இதில் நடிகையாக பிரியங்கா மோகன், இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில், இப்படப்பிடிப்பு நடந்த போது பல பிரச்சனைகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் அப்டேட் ஏற்கனவே இன்று காலை 10:45க்கு வெளியாகும் என கூறியிருந்த நிலையில் வெளியாகாததால், தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என இப்படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்