Friday, June 2, 2023 4:28 am

அஜித் தவறவிட்ட அந்த படம்..! சிவாஜியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு மிஸ் ஆனதா..!

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

இந்திய சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு ஈடு இணை இன்று வரை கூட யாரும் கிடையாது. நடிப்பிற்கான இலக்கணத்தை வழிவகுத்தவர் நடிகர் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவை நடிகர் வரை ஒவ்வொரு நடிகரும் தங்களுடைய வாழ்க்கையின் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வது நடிகர் சிவாஜி கணேசனை தான். அந்த அளவிற்கு இவர் நடிப்பில் சாதனை படைத்தவர். இவருடன் இணைந்து நடிக்க கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டு வரை பல நடிகர்கள் காத்து இருந்தார்கள். அந்த வகையில் இவருடன் ரஜினி, கமல், விஜய் போன்ற தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் எல்லாம் நடித்து விட்டார்கள். ஆனால், தல அஜித் மட்டும் இவருடன் நடிக்க முடியாமல் போனது.

சிவாஜி கணேசன் அவர்கள் ‘பராசக்தி’ என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கடைசியாக ரஜினியுடன் படையப்பா படத்தில் தான் நடித்திருந்தார். இவர் படையப்பா வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பிற்காக வாங்காத விருதுகளே கிடையாது. மேலும், இவருடைய நடிப்பின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை காண்பித்தவர்.

இதனாலேயே இவரை “நடிகர் திலகம்”, “நடிப்புச் சக்கரவர்த்தி” எனவும் அழைத்தார்கள். மேலும், நாம் கதைகளில் படித்து வந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூட அழகாக நமக்கு வாழ்க்கை காட்டியவர் சிவாஜி கணேசன். மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜன் சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற பல தலைவர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியவர். ஏய், பகவதி போன்ற படங்களை இயக்கிய வெங்கடேஷ் அவர்கள் சிவாஜி நடிப்பில் “பூவே பூச்சூடவா” என்ற படத்தை இயக்க இருந்தார். மேலும், இந்த படத்தில் விஷாலின் அண்ணன் ஹீரோவாக நடித்து இருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் கூட கூறி இருந்தார்கள். ஆனால், இயக்குனர் வெங்கடேஷ் அவர்கள் வேறு ஒரு தயாரிப்பாளர் வெங்கடேஷ் இயக்க வாக்கு கொடுத்து விட்டாராம். அதனால் தான் இந்த படத்தை இயக்க முடியாமல் போனதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இதற்கு பிறகு அஜித்தால் நடிகர் சிவாஜி கணேசனுடன்படத்தில் இணைந்து நடிக்க முடியாமல் போனது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ‘படையப்பா’ படத்தில் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்து இருந்தார். கமல் அவர்கள் ‘தேவர் மகன்’ படத்தில் நடித்து இருந்தார்.

அஜித்துக்கு போட்டியாக சினிமா உலகில் வலம் வரும் தளபதி விஜய் கூட ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்து இருந்தார். ஆனால், தல அஜித்தால் மட்டும் இருந்தார். இணைந்து நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் சொல்லணும். மேலும், 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் அவர்கள் “பூவே பூச்சூடவா” படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் பத்மினி, நதியா ஆகியோர் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல தேவர் மகன் 2 படத்திலும் அஜித் தான் நடிப்பதாக இருந்தது என்று தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்