Thursday, April 25, 2024 8:07 pm

போடுறா வெடிய அனைவரையும் கதிகலங்க வைக்கும் அஜித் 62 டைட்டில் இதுவா ! செம்ம மாஸா இருக்கே

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜீத் குமாரின் பிறந்தநாளான மே 1, 2023 அன்று AK 62 படத்தின் தலைப்பு அல்லது மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று நாங்கள் முன்பு தெரிவித்திருந்தோம். சமீபத்தில், AK 62 டைட்டில் இன்று அதாவது ஏப்ரல் 30, 2023 [ஞாயிற்றுக்கிழமை) வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது அஜீத் த்ரில்லரான ‘துனிவு’ படத்தை கைவிட்டதால், இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு பிளாக்பஸ்டருடன் தொடங்கியது. இதற்கிடையில், அஜித்குமார் ஏற்கனவே தனது அடுத்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் இந்த திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை, ஏனெனில் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஆக்கபூர்வமான வேறுபாடுகள் காரணமாக திட்டத்திலிருந்து மாற்றியது.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ஏகப்பட்ட ரசிகர்களைகொண்டு ஒரு முன்னனி நடிகராக வலம் வரும் அஜித்தின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படம் ஏனோ சில தடங்கல்களை சந்தித்து கொண்டே வருகின்றது.விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகியது, கதைகளில் சில பல மாற்றங்கள், மகிழ் திருமேனி உள்ளே வந்தது என திடீர் திருப்பங்கள் அஜித்தின் படத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. பிப்ரவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப் பட வேண்டிய படம் இன்று வரை எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.

ஒரு பக்கம் லியோ படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் வருகிற மே 1 ஆம் தேதி ஏகே 62 படத்திற்கான அப்டேட் கண்டிப்பாக வரும் என கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக மகிழ் திருமேனிதான் படத்தை இயக்குகிறார் என அறிவிக்கப்படாத நிலையில்1 ஆம் தேதி படத்தின் தலைப்போடு மகிழ் திருமேனி தான் இயக்குனர் என்றும் படக்குழு அறிவிப்பை வெளியிட போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனிடையில் அஜித் நேபாளத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் மே 8 ஆம் தேதி தான்சென்னைக்கே வருகிறாராம்

அதன் பின் தான் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பே துவங்க இருக்கிறதாம். இதனிடையில் இன்று அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மறைவிற்குக் கூட அஜித் வர முடியவில்லை. நேபாளத்தில் இருந்து வந்த பிறகு அவரின் குடும்பத்தை சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது. பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட வேண்டிய ஜூன் மாதத்தில் தான் துவங்க இருக்கிறது என்ற செய்தியை கேட்டு ரசிகர்களின் உற்சாகமும் குறைந்திருக்கிறது.

இந்நிலையில் அஜித் 62 படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது .அஜித் 62 படத்தின் டைட்டில் “விடாமுயற்சி” என்றும் மறுபுறம் “பயம்அறியான்” என்றும் கூறிவருகின்றனர் .இன்று அல்லது நாளை கண்டிப்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியவரும் என உறுதியாக தெரிகிறது .

- Advertisement -

சமீபத்திய கதைகள்