Friday, April 26, 2024 9:12 am

தளபதி விஜயுடன் லியோ படத்தில் நடிக்கிறது சிங்கம்..! வாயை பொளந்த ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த லியோ படத்தில் விஜயுடன் 13 ஆண்டுகளுக்கு பின் திரிஷா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படக்குழு தற்போது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸான தகவல் ஒன்றை கொடுத்துள்ளது. அது இந்த லியோ படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது என்பதை பற்றி தான். நாம் நினைக்கும் சஞ்சய் தத், அர்ஜுன் போன்றவர்கள் இல்லை, ஆனால், அந்த கதாபாத்திரத்தில் சிங்கம் தான் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்கிறார்கள். இந்த படத்தில் சிங்கம் வரும் அனிமேஷன் பகுதிக்கு மட்டும் சுமார் 15 கோடி வரை செலவானதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதனால், இந்த லியோ படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் சிங்கத்தின் காட்சி வெறித்தனமாக இருக்கும் என கூறிகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்