Tuesday, June 6, 2023 8:45 am

டாப் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

நிறங்கள் மூன்று படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் நிரங்கள் மூன்று படத்தின் ரீ-ரெக்கார்டிங்...

விடாமுயற்சி படத்தை பற்றிய அசத்தலான அப்டேட் இதோ !

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...

மோகனின் ஹரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

இதற்கு முன்பு 4554, யோகன் மற்றும் அடடே போன்ற படங்களில் பணியாற்றிய...

விமானம் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

வெள்ளியன்று, விமானம் படத்தின் தயாரிப்பாளர்கள் படம் யு/ஏ சான்றிதழுடன் சென்சார் சம்பிரதாயங்களை...
- Advertisement -

தமிழ் சினிமாவான கோலிவுட்டில் வந்த சந்திரலேகா என்ற படத்தின் முதல் நடிகர் விஜயகுமாரின் மூலம் வனிதா விஜயகுமார் அறிமுகமானார். ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கைகூடவில்லை. இந்நிலையில், இவரின் பர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரைத்துறையைலிருந்து விலகி இருந்தார். பின்னர் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் களமிறங்கி தனது வெளிப்படை பேச்சுக்களால் சர்ச்சைகளில் சிக்கினார். ஆனால், அதுவே அவரை பிரபலமாகி இவருக்கு பல பட வாய்ப்புகளும் பெற்று தந்தது.

இந்நிலையில், இவர் யூடியூப் சேனல்களில் பங்குபெற்று அவரது ரசிகர்களிடம் பேசி வந்ததையொட்டி, இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடித்து வந்தார். ஆனால், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலான கார்த்திகை தீபத்தில் கல்யாண கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில் அதில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்