Sunday, April 28, 2024 6:52 am

உலகநாயகன் கமலின் மீண்டும் ஒரு மல்டிஸ்டார் படம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது ஒரு திரைப்படம். இதில் ஏற்கனவே எச்.வினோத் வெளிவந்த படமான நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் இயக்கப்போகும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வரும் காட்சிகளை மட்டும் வெறும் ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனென்றால், நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதால் தான் இந்த படத்தில் இவரின் கட்சியை ஒரே ஒரு மாதத்தில் முடிக்கவுள்ளதாக கூறினார். மேலும், அவர் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உட்பட பல பிரபலங்கள் நடிக்குள்ளதாகவும், இது விக்ரம் படம் போலவே ஒரு மல்டிஸ்டார் படம் உருவாக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்