32.2 C
Chennai
Saturday, March 25, 2023

பக்கா ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் உடன் அஜித்துக்கு நூல் விடும் பிரபல இயக்குனர் !

Date:

தொடர்புடைய கதைகள்

பொன்னியின் செல்வன் II டிரெய்லர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்...

பொன்னியின் செல்வன் II அனைத்தும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வந்தன....

தளபதி விஜய்யை தொடர்ந்து அஜித் வீட்டிற்கு சென்ற சிம்பு...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா !

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படத்தில் அவரது...

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அஜீத் குமாரின் 62 வது படத்திலிருந்து இயக்குனராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புயலின் மையத்தில் இருந்தார். இப்போது, ​​விக்னேஷ் சிவன் அந்த புளிப்பு அத்தியாயத்தை பின்னுக்குத் தள்ளி, தனது அடுத்த திட்டத்தைக் கண்டுபிடித்தார் – லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராகும் படம். இந்தப் படத்தை கமல்ஹாசன் தனது ஹோம் பேனரில் தயாரிக்கவுள்ளார்.

அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மேலும், இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என்ற குழப்பம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மேலும், இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என்ற குழப்பம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.மேலும், உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான ‘துணிவு’ படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப்படத்தை இயக்க போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமில்லாமல் கொளிபுட் வட்டாரத்தினர் மத்தியிலும் நிலவி வருகிறது.

அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதகாவும், லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசயமைப்பதாகவும் ‘துணிவு’ ரிலீசுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ‘ஏகே 62’ படத்திற்காக விக்கி எழுதிய கதை அஜித்துக்கும், தயாரிப்பு தரப்புக்கும் பிடிக்கவில்லை எனவும் இதனால் ‘ஏகே 62’ படத்தை அவருக்கு பதிலாக வேறொருவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனிடையில் ‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் தற்போது அஜித் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அஜித் உடன் அவரது ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனையடுத்து ‘ஏகே 62’ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தப்படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தடையற தாக்க, மீகாமன், தடம் பட இயக்குனர் படத்தில் அஜித் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அஜித் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் குழுமம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படக்கதையை சுதா கொங்கரா முதலில் விஜயிடம்தான் கூறியதாகவும், சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை என்பதால் இந்த கதையில்தான் அஜித் நடிக்கவுள்ளார் எனவும், அஜித்துக்கு ஏற்ப சில மாற்றங்களை சுதா செய்து வருகிறார் எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அஜித்தை வைத்து சுதா இயக்கப்போவது வேறு ஒரு கதை என்பது தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மிஷன் இம்பாசிபிள்’ படம் போல விறு விறு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படம் எனக்கூறப்படுகிறது.

எப்படியோ,.. அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு ஒரு செம விருந்து!…இதற்கிடையில், பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த இயக்கத்தில் ஒரே நேரத்தில் பணிபுரிகிறார், மேலும் அறிமுக இயக்குனர் மிதுன் இயக்கும் மற்றொரு திட்டத்தில் நடிக்கலாம்

சமீபத்திய கதைகள்