30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஉண்மையிலேயே AKவுக்கும் விக்ரமுக்கும் இப்படி ஒரு பிரச்சனையா? லீக் ஆனா பல நாள் ரகசியம்.!

உண்மையிலேயே AKவுக்கும் விக்ரமுக்கும் இப்படி ஒரு பிரச்சனையா? லீக் ஆனா பல நாள் ரகசியம்.!

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

மலையாளத்தில் அதிகம் காணப்பட்ட பார்வதி திருவோத்து, அடுத்ததாக ‘தங்கலன்’ என்ற தமிழ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் அவர் படத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி ஆகியோருடன் நடிக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில், ‘தங்கலன்’ திரைப்படம் KGF பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடக்கும். இப்போது ஒரு ஆன்லைன் போர்ட்டல் உடனான சமீபத்திய உரையாடலில், பார்வதி திருவோத்து ‘தங்களான்’ படத்தில் தனது பாத்திரத்தைப் பற்றி முதல் முறையாகத் திறந்தார். பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடினமான மற்றும் கடினமான நாளாக இருப்பதால் பார்வதி திருவோடு படப்பிடிப்பை கடினமாக உணர்கிறார்.

 

 

சினிமாவில் இரண்டு பெரிய நடிகர்கள் ஓன்று சேர்ந்து நடித்தாலே அவர்களுக்குள் ஏதாவது மனகசப்பு ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும், அதனால் இந்த நடிகர்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பதை தவிர்த்து வருவார்கள், அதுமட்டும் இல்லாமல் அப்படி ஒரே படத்தில் நடிப்பதால் இருவரில் ஒருவரை புகழ்ந்து பேசுவார்கள், இந்த நடிகரை விட அந்த நடிகர் நல்ல நடித்துள்ளார் என ஒப்பிட்டு பேசுவார்கள் அதனால் கூட மனகசப்பு ஏற்ப்படும் இருவருக்கும்.

இதையெல்லாம் தாண்டி இரண்டு மூன்று முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் இருக்கிறது ஹிட் அகிருக்கிறது அந்த வகையில் நேருக்கு நேர், விஜய் நடித்த நண்பன், பிரண்ட்ஸ், அஜித் விக்ரம் நடித்த உல்லாசம், என பல படங்கள் இருக்கிறது, இவர்கள் நடித்த படத்தில் இவர்களுக்குள் மனகசப்பு வந்தாலும் வெளியே காட்டிகொள்வதில்லை சொல்லிகொல்வதுள் இல்லை.

ஆனால் இவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது இவர்கள் ஒருவொருக்கொருவர் பேசி கொள்ளமாட்டார்கள் அதனால் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இருப்பவர் தான் அஜித், விக்ரம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் உல்லாசம் இந்த படத்தில் இருவருக்கும் ஏதோ மனகசப்பு ஏற்ப்பட்டுள்ளது ஆனால் இதுவரை இருவரும் இதை வெளியே காட்டிகொள்வதில்லை, சொல்லவும் இல்லை.

ஆனால் சில வருடத்திற்கு பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் பொழுது தங்களுக்குள் இருக்கும் மனகசப்பை மறந்து இருவரும் சகஜமாக பேசிகொண்டார்களாம் இந்த தகவல் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சொல்லித்தான் அனைவாருக்குமே தெரியுமாம்.

‘தங்கலன்’ படப்பிடிப்பு தற்போது கேஜிஎஃப் மைதானத்தில் நடந்து வருகிறது, மேலும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வழக்கமான படங்களைப் பகிர்ந்துகொண்டு ரசிகர்களை படம் பற்றி பதிவிட்டு வருகிறார் முன்னணி நடிகர் சீயான் விக்ரம். பா.ரஞ்சித் இப்படத்தை சிறப்பாக உருவாக்கி, தமிழில் சாதனை படைக்கும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

சமீபத்திய கதைகள்