Saturday, April 27, 2024 1:13 am

கேவலம் பட வாய்ப்பிற்காக இப்படியா கொசு வலையில் உடைய அணிந்து கிரங்கடித்த மாளவிகா !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தளபதியின் நடிகையாக கொண்டாடப்பட்டார்.

பிறகு தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்தார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்த வருகிறார். இப்படி தொடர் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை. இவர் அவ்வப்போது வெளியிடும் கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.

இதெல்லாம் பத்தாது, பட வாய்ப்பு வேண்டும் என்றால் எந்த லெவலுக்கு வேணாலும் போவேன் என்பதை காட்டும் விதத்தில் மஜாவான உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் மாளவிகா மோகனன் வெளியிட்டிருக்கும் ஓவர் கிளாமர் புகைப்படத்தை பார்த்த இளசுகள் திக்கு முக்காடி உள்ளனர்.

பட வாய்ப்புக்காக இவ்வளவு மோசமாகவா போட்டோஷூட் நடத்துவது! கொசு வலையை உடையாக அணிந்து வஞ்சகம் இல்லாமல் கவர்ச்சியை அள்ளி தெளித்து விட்டீர்களே! இதற்கு நீங்க டிரெஸ்ஸே போடாம இருக்கலாம் என்று மாளவிகாவின் கவர்ச்சி தூக்கலான புகைப்படத்திற்கு ஏகப்பட்ட கமெண்ட்ஸ்கள் குவிகிறது.

மேலும் இந்த புகைப்படங்களில் எவற்றையெல்லாம் மறைக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் அப்பட்டமாக மாளவிகா காட்டி உள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் காட்டுத்தீப் போல் பரவுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்