Sunday, April 28, 2024 12:16 pm

செம்ம மிரட்டலாக வெளிவந்த துணிவு படத்தின் கிளைமாக்ஸ் சீன் BTS வீடியோவை🔥💥 வெளியிட்ட பிரபலம் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் நடித்த ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘வரிசு’ படத்துடன் மோதியது. 2023 பொங்கல் வெளியீடுகள் பல விடுமுறை நாட்களுடன் டிக்கெட் விண்டோவில் பெரும் எண்ணிக்கையைப் பெற்றுள்ளன. 12ஆம் நாள் முடிவில் ‘துனிவு’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலகம் முழுவதும் சுமார் ரூ.200 கோடியாக உள்ளது, மேலும் இப்படம் ரூ.250 கோடியைத் தாண்ட இன்னும் அங்குலங்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் ஆக்‌ஷன் டிராமா ஏற்கனவே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. அஜித்தின் படம் அனைத்து இடங்களிலும் லாபம் ஈட்டும் மண்டலங்களில் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது நடிகருக்கு மற்றொரு பிளாக்பஸ்டர்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் நாயகன் விஜய் தான் அவருக்கு தான் அதிக ஸ்கிரீனிங் கொடுக்க வேண்டும் என திமிரு காட்டிய தில் ராஜுவுக்கு அஜித்தின் துணிவு சரியான பதிலடி கொடுத்தது தமிழகத்தில் ஒரே வாரத்தில் 100 கோடியை துணிவு ஈட்டியது.

ஆனால் வாரிசு 90 கோடியை மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தமிழகத்தில் எப்போதுமே அஜித் ரியல் ஆட்ட நாயகன் என்பதை காட்டுவதற்காகவே துணிவு திரைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று உலக அளவில் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் துணிவு படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் உலக அளவில் அதிக வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை அஜித் துணிவு திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அஜித்தின் பழைய ரெக்காடான வலிமை மற்றும் விசுவாசத்தின் வசூல் சாதனை முறையடித்து ஆல் டைம் பெஸ்ட் வசூல் சாதனை என்கின்ற பட்டத்தை துணிவு பெற்று இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் துணிவு, இதுவரை தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.இந்நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதுவரை அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிகமாக வசூல் செய்த விஸ்வாசம், வலிமை ஆகிய இரு திரைப்படங்களின் வசூலை துணிவு முந்திவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்த முறை துணிவு உலகளவில் மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி துணிவு இளசுகள் விரும்பு வகையில் அதிரடி ஆக்சன் படமாக எடுத்திருப்பது கூடுதல் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸை மட்டுமே கவர்ந்த வாரிசு துணிவுக்கு முன்பு போட்டி போட முடியாமல் சற்று பின் தங்கிய நிலையே நீடிக்கிறது.

துணிவு படத்தில் மிலிட்டரி ஆஃபீஸ்சராக நடித்த Vishwanath Uthappa பிரபலம் அஜித்தின் துணிவு படத்திலிருந்து Climax Bts வெளியிட்டார் வீடியோ ஒன்று வெளியிட்டார் வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

எச் வினோத் இயக்கிய, வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘துணிவு’ திரைப்படம் அதிரடி காட்சிகளால் நிரம்பியுள்ளது, அதே நேரத்தில் அஜித் ஒரு ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த பாத்திரத்தை அளித்து பார்வையாளர்களை ஈர்க்கிறார். மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, விஸ்வநாத், தர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜிப்ரானின் இசை படத்தை நன்றாக உயர்த்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்