28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாதுணிவு படத்தின் அமோக வெற்றியை🏆 கேக் வெட்டி கொண்டாடிய துணிவு படக்குழு !! வைரலாகும்...

துணிவு படத்தின் அமோக வெற்றியை🏆 கேக் வெட்டி கொண்டாடிய துணிவு படக்குழு !! வைரலாகும் வீடியோ இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

‘துணிவு’ படத்தில் அஜீத் ஒரு மோசமான கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் எச்.வினோத்தின் இயக்கம் இயக்குனருக்கு சிறந்ததாக அமையவில்லை. இப்படத்தில் மஞ்சு வாரியர், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகெங்கும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இதற்கு முக்கிய காரணம் அஜித் படத்தில் இளசுகள் விரும்பும் வகையில் மாஸ் காட்டியது தான். அதிலும் இப்போது படம் ரிலீஸ் ஆன முதல் ஐந்து நாட்களில் வசூல் விவரம் வெளியாகி இணையத்தை தாறுமாறாக கலக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் துணிவு படம் சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுவதால் தமிழகத்தில் மட்டுமல்ல பாலிவுட், ஹாலிவுட் துணிவு படத்திற்கு நல்ல ரீச் ஆகிறது. இதனால் முதல் நாளில் 25 கோடியை அசால்டாக தட்டி தூக்கிய துணிவு வெளியான 4-வது நாளில் 100 கோடியை தாண்டி சாதனை புரிந்தது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரை யார் வசூல் நாயகன் என சோசியல் மீடியாவில் தல தளபதி ரசிகர்கள் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் துணிவு படத்தின் 5-ம் நாள் ஒட்டுமொத்த வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அஜித்தின் துணிவு உலகம் முழுவதும் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 152.60 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி இருக்கிறது.

எனவே துணிவு படத்தின் மூலம் மீண்டும் அஜித் ஆட்டநாயகன் என்பதை நிரூபித்திருக்கிறார் என தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர். மேலும் தொடர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெகு சீக்கிரமே துணிவு 200 கோடியை அசால்டாக தட்டி தூக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படம் ரிலீஸ் ஆன ஒரு வார இடைவெளியில் எப்பொழுதும் சொல்லும் ரோகினி தியேட்டர் கருத்துக்கணிப்பு இப்பொழுது வெளியாகி இருக்கிறது. ரோகிணி தியேட்டர் வசூலை பொருத்தவரையில் அஜித் நடித்த துணிவு படம் நம்பர் 1 ஆகவும், விஜய் நடித்த வாரிசு நம்பர் 2 ஆகவும் இருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்.

எனவே திரையரங்குகளில் துணிவு படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதால் சுமார் 200 கோடியை 5 நாட்களில் வசூலித்த துணிவு அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் வேகம் எடுக்கும் என்று கணித்திருக்கின்றனர்.

இந்நிலையில் துணிவு படத்தின் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடிய துணிவு படக்குழு இதோ உங்கள் பார்வைக்கு

‘துனிவு’ திரைப்படம் வங்கி பின்னணியில் உருவாகி வங்கித் துறையில் நடக்கும் மோசடிகளைப் பற்றிய செய்தியை அனுப்புகிறது. அஜித்துடன் எச் வினோத்தின் மூன்றாவது படம் அவர்களின் முந்தைய வெளியீடை விட வெற்றிகரமான ஒன்றாகும், மேலும் முன்னணி நடிகர் ரசிகர்களை கவர எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அஜித்திற்காக ஜிப்ரானின் முதல் இசை நன்றாக வேலை செய்தது, அதே நேரத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் பொருத்தமாக இருக்கிறார்கள்.

சமீபத்திய கதைகள்