27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாஅம்மோவ் தமிழில் மட்டுமே இத்தனை கோடியா 💰 !! அஜித்தின் துணிவு செய்த பிரம்மாண்ட...

அம்மோவ் தமிழில் மட்டுமே இத்தனை கோடியா 💰 !! அஜித்தின் துணிவு செய்த பிரம்மாண்ட சாதனை இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு பற்றிய...

தொழில்துறையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, தாதாவுக்குப் பிறகு கவின் அடுத்த படம் பற்றிய...

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ஏகே62 இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் துனிவு பிடித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் படத்தை பாராட்டியுள்ளார். நானும் ரவுடி தான் திரைப்படத் தயாரிப்பாளர் எழுதியுள்ளார், “ராஜாவை திரையில் பார்ப்பது எப்போதுமே ஒரு அற்புதமான உணர்வு. ஈடு இணையற்ற ‘ஏகே’ ஸ்வாக் துணிவு. எல்லா உணர்வுகளிலும் பிளாக்பஸ்டர். எச் வினோத் மற்றும் குழுவினரின் சிறப்பான பணி.

விமர்சனங்களை எல்லாம் விளாசி எடுக்கும் அளவுக்கு இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் எனும் புனை பெயருடன் முதல் பாதி முழுக்க வங்கியை தன் வசம் வைத்துக் கொண்டு அஜித் போடும் ஆட்டத்தை பார்த்தாலே போதும் அவரது ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்து விடுவார்கள். இதே போல அஜித்தின் லுக் அடுத்தடுத்த படங்களிலும் ரசிகர்களை ஈர்த்தால் போதும் ஏகப்பட்ட வசூலை உலகம் முழுக்க படம் கலெக்‌ஷன் செய்யும் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை.


துணிவு படம் புதன் கிழமை வெளியான நிலையில் முதல் நாள் ரசிகர்கள் காட்சி அட்டகாசமான வசூலை வாரிக் குவித்தது. அதன் பிறகு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கொஞ்சம் வசூல் சரிவை சந்தித்த நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என இன்று வரை திரையரங்கம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறி துணிவு படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

அதன் படி 7 நாள் முடிவாக தமிழகத்தில் வாரிசு ரூ. 73 கோடியாகவும், அஜித்தின் துணிவு ரூ. 75 கோடி என வசூல் செய்து அஜித் Box Office வின்னர் ஆகியுள்ளார். இதற்கு முக்கிய காரணம்

இந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு இரு படங்களும் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டன. விஜய்யின் வாரிசு அதிகாரப்பூர்வமாக 150 கோடி ரூபாயை 5 நாட்களில் கடந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்து விட்டது. ஆனால், இந்த பக்கம் போனி கபூர் இன்னும் அறிவிக்கவில்லை. இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்களில் துணிவு திரைப்படம் 112 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமில்லாமல் கமல் மட்டும் தனுஷ் ஆகியோர்களை வைத்து திரைப்படம் இயக்க வினோத் தயாராக உள்ளதாகவும் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் திரைப்படம் முடிவடைந்த பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமல் நடிக்க இருக்கிறார் ஆகையால் அந்த இரண்டு திரைப்படங்களும் முடிந்த பிறகு வினோத் கமலை வைத்து திரைப்படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் கமலை வைத்து திரைப்படம் இயக்க பல வருடங்கள் ஆகும் என்ற காரணத்தினால் தற்பொழுது தனுஷ் ஃபிரியாக இருப்பதனால் அவரை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்க உள்ளார் இந்நிலையில் தனுஷ் திரைப்படங்கள் சமீபத்தில் எந்த ஒரு திரைப்படமும் பெரும் அளவு வெற்றி பெறவில்லை இதனால் அவர் தற்பொழுது நம்பி இருக்கும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வெற்றி பெற்று ஆக வேண்டும். மேலும் அதன் பிறகு வினோத்துடன் அவர் கூட்டணி போட உள்ளதாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

மேலும் துணிவு படம் சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுவதால் தமிழகத்தில் மட்டுமல்ல பாலிவுட், ஹாலிவுட் துணிவு படத்திற்கு நல்ல ரீச் ஆகிறது. இதனால் முதல் நாளில் 25 கோடியை அசால்டாக தட்டி தூக்கிய துணிவு வெளியான 4-வது நாளில் 100 கோடியை தாண்டி சாதனை புரிந்தது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரை யார் வசூல் நாயகன் என சோசியல் மீடியாவில் தல தளபதி ரசிகர்கள் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் துணிவு படத்தின் 5-ம் நாள் ஒட்டுமொத்த வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அஜித்தின் துணிவு உலகம் முழுவதும் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 152.60 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி இருக்கிறது.

எனவே துணிவு படத்தின் மூலம் மீண்டும் அஜித் ஆட்டநாயகன் என்பதை நிரூபித்திருக்கிறார் என தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர். மேலும் தொடர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெகு சீக்கிரமே துணிவு 200 கோடியை அசால்டாக தட்டி தூக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படம் ரிலீஸ் ஆன ஒரு வார இடைவெளியில் எப்பொழுதும் சொல்லும் ரோகினி தியேட்டர் கருத்துக்கணிப்பு இப்பொழுது வெளியாகி இருக்கிறது. ரோகிணி தியேட்டர் வசூலை பொருத்தவரையில் அஜித் நடித்த துணிவு படம் நம்பர் 1 ஆகவும், விஜய் நடித்த வாரிசு நம்பர் 2 ஆகவும் இருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்.

எனவே திரையரங்குகளில் துணிவு படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதால் சுமார் 200 கோடியை 5 நாட்களில் வசூலித்த துணிவு அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் வேகம் எடுக்கும் என்று கணித்திருக்கின்றனர்.

துணிவு படத்திற்கு அதிகமாகவும் வாரிசு படத்திற்கு குறைவாகவும் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதுதான் என விஜய் ரசிகர்கள் குறைகூறியுள்ளனர்.ஏகே62 விரைவில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர்கள் சந்தானம் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

துனிவு என்பது நிதி மோசடி பற்றி விவாதிக்கும் வங்கிக் கொள்ளை படம். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜீத் குமாருடன் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு.

சமீபத்திய கதைகள்