Friday, April 26, 2024 9:58 pm

நீங்கள் சிக்கன் பிரியரா? அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்… இனி மறந்தும்கூட சிக்கன் சாப்பிடாதீங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அசைவ உணவுகளில் சிக்கனுகே முதல் இடம் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு இது ஆகும்.

புரதச்சத்து அதிகம். அதனாலேயே எடையை குறைக்க நினைப்பவர்கள் முதல் பல்வேறு வகையன டயட்டை பின்பற்றுகிறவர்களுமம் சிக்கனை தங்களுடைய டயட்டில் முதன்மையாக வைத்துக் கொள்கிறார்கள்.

எவ்வளவு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும் அளவு என்பதும் முக்கியம்.

தினமும் சிக்கனை எடுத்துக் கொண்டால் சில பக்க விளைவுகள் உண்டாகும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் தினமும் சிக்கன் எடுத்துக் கொள்வதால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் நமக்கு உண்டாகலாம் என்று இங்கே பார்ப்போம்.

தினமும் சிக்கன் எடுத்துக் கொண்டால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் உண்டாகக் கூடும்.

அதிக அளவில் சிக்கன் மற்றும் இறைச்சி வகைகளை எடுத்துக் கொள்ளும்போது அவை மெலனோமா, விதைப்பை புற்றுநோய் ஆகியவை உண்டாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது.

சிக்கனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவை அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை உண்டாக்கும்.

தினமும் சிக்கன் சாப்பிடுவது, அதிக அளவில் சிக்கன் எடுத்துக் கொள்வது ஆகியவை கார்டியோ வாஸ்குலர் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.

தினசரி சிக்கன் எடுத்துக் கொள்பவர்களுக்கும் அதிக அளவில் சிக்கன் சாப்பிடுபவர்களுக்கும் எல்டிஎல் கொலஸ்டிரால் அதிகரிப்பு இதய நோய்களை அதிகரிப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்தும்

தினமும் சிக்கன் எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்.

தினசரி உணவில் சிக்கன் எடுத்துக் கொள்பவர்களுக்கு மிக வேகமாக மூட்டுவலி போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

தினமும் சிக்கன் சாப்பிடும்போது சிறுநீர் பாதைகளில் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

தினமும் சிக்கன் எடுத்துக் கொள்வதால் உடல் சூடு அதிகமாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்