Saturday, April 1, 2023

துணிவு ட்ரைலர் வந்ததும் வெளிநாடுகளில் வசூல் வேட்டையாடிய அஜித் !! லேட்டஸ்ட் ரிப்போர்ட் இதோ !!

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது என்பது தெரிந்ததே. படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. யு/ஏ சான்றிதழுடன் சென்சார் போர்டு.
படத்தின் டிரெய்லர் புத்தாண்டுக்கு முன்னதாக டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்டது, மேலும் படம் வங்கி திருட்டைப் பற்றியது என்பதை உறுதிப்படுத்தியது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், பிரேம், பக்ஸ், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரானின் பின்னணி ஸ்கோர் தீயை ஏற்றி வைக்கிறது, அதே சமயம் காட்சிகளும் கம்பீரமாகத் தெரிகிறது. ‘

இளம் இயக்குனர் ஹச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் உண்மை சம்பவத்தை அழகாக எடுத்த கூறி இருப்பார். அந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதைத் தொடர்ந்து தற்போது அஜித்தை வைத்து வங்கி கொள்ளை மோசடி போன்ற சம்பவத்தை படமாக எடுத்துள்ளார்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு துணிவு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணியில் இதற்கு முன் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரு படங்கள் உருவாகியது. அதேபோல நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் அஜித்தை வைத்து மூன்றாவது முறையாக துணிவு படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கேங்ஸ்டர், காசேதான் கடவுளடா, சில்லாசில்லா போன்ற மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படும் ட்ரண்ட் ஆகியது. அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியது அதில் அஜித் செம்ம மாஸ் ஆக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் துணிவு படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி போன்ற பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

துணிவு ட்ரெய்லரை பார்த்த அஜித் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளார்கள். இந்த படத்தைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இது மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் அஜித்தின் துணிவு படம் ஃப்ரீ புக்கிங் செம்ம ஜோராக நடைபெற்று வருகிறது. அதன்படி யூகே வில் துணிவு படத்திற்கான புக்கிங் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது வரை துணிவு அங்கு புக்கிங் செய்யப்பட்டிருக்கும் இதுவரை 3980டிக்கெட்ஸ் புக் ஆகியுள்ளது


இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் மூன்றாவது திரைப்படம் ‘துணிவு’. 8 வருடங்களுக்குப் பிறகு விஜய்யும், அஜித்தும் முறையே ‘வரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். இந்த பண்டிகை காலம் கோலிவுட்டில் உள்ள இரு நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.

சமீபத்திய கதைகள்