Saturday, April 1, 2023

இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கொக்கி போடும் சிவகார்த்திகேயன் !! SK வின் ப்ளான் ஒர்க் அவுட் ஆகுமா?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 20வது படமான ‘மாவீரன்’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் அதிதி ஷங்கர், பழம்பெரும் நடிகை சரிதா, பிரபல இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். அது போக மாவீரன் என்ற படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்கிறார்.

இந்த நிலையில் மாவீரன் படத்தில் அதிதியை கமிட் செய்ய காரணம் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது கூடிய சீக்கிரம் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தை தொடங்க இருக்கிறார். 25வது படம் என்பதால் அந்த படத்தை மாஸான இயக்குனர்களை வைத்து எடுத்து விடலாம் என்ற ப்ளானில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

அவரது லிஸ்டில் இயக்குனர் ஷங்கர், ராஜமௌலி, போன்ற இயக்குனர்கள் இருக்கிறார்களாம். அதை கருத்தில் கொண்டு தான் ஷங்கரின் மகளை மாவீரன் படத்திற்காக கமிட் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

மறுபுறம், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளியன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த திட்டத்துடன் டோலிவுட் துறையில் கால்பதிக்கும் எஸ்கே, இருமொழி படமான ‘பிரின்ஸ்’ படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசவுள்ளார்.

சமீபத்திய கதைகள்