Thursday, March 30, 2023

என்ன ஜென்மமே தெரியல!! அமலாபாலின் திருமண விவகாரத்தில் படுமோசமாக பேசிய பயில்வான் !!

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

நடிகை அமலா பால் தனது இரண்டாவது திருமணம் குறித்து பொய் புகார் அளித்துள்ளார். நடிகை அமலாபால் டாப் நடிகைகள் பட்டியலில் இருக்கும்போதே பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து செட்டிலானார். திருமணமான சில வருடங்களில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அமலா பால் – ஏ.எல்.விஜய்யின் விவாகரத்து அப்போது அதிகம் பேசப்பட்டது, ஆனால் இதுவரை இருவரும் விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை.

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம், படத்தின் சர்ச்சை காட்சிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். பல சர்ச்சைகளிலும் கண்டனங்களிலும் சிக்கி வரும் பயில்வான் தற்போது நடிகை அமலா பாலின் திருமணம், விவாகரத்து, இரண்டாம் திருமணம், வழக்கு குறித்து பகிரங்கமாக உண்மைகளை கூறியுள்ளார்.

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சர்ச்சை நடிகையாக அறிமுகமாகி ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஏ எல் விஜய்யின் அப்பா வேண்டாம் வேண்டாம் என்று கூறியும் அமலா பாலை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டே ஆண்டுகளில் அமலா பால் சுயரூபம் தெரிய இருவரும் விவாகரத்து செய்தனர். அதன்பின் விஜய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் விஜய். பின் அமலா பால் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து ஏமாற்றத்தை கண்டார்.

யாரும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்த நிலையிலும் அந்தமாதிரியான வாய்ப்பு மட்டும் வருவதால் மன வருத்தத்தில் இருந்தார். இதனை தொடர்ந்து அமலா பால் வட இந்தியரான பவீந்தர் சிங் என்பவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டு புகைப்படத்தை அமலா பால் வெளியிட்டார்.

இது வெறும் போட்டோஷூட் தான் என்று சமாளித்தார். சென்னை, வானூரில் ஒரு பங்களாவில் அமலா பால் – பவீந்தர் சிங்குடன் வாழ்ந்து வந்தார் என்ற ஆதரமும் இருக்கிறது என்று கூறியுள்ளார் பயில்வான்.

மேலும் தன்னை 70 லட்சம் கேட்டும் பலான புகைப்படங்களை வெளியிடுவேன் என்று அமலாபால் புகாரளித்ததால் பவீந்தர் சிங் மற்றும் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டார்கள். தான் விரித்த வலையில் அவரே சிக்குவது போல், திருமணம் நடந்து விட்டதாக கூறி பதிவு திருமண சான்றிதழை ஒப்படத்தார்.

கோடிஸ்வரன் வீட்டு பையன் அமலா பால் திருமணம் செய்து கொள்வாரா என்றும் கூறியிருக்கிறார் பயில்வான். இப்படி இருவர் மீது புகார் அடிப்படையில் வழக்கு சென்று கொண்டிருப்பதால் அமலா பாலும் கைது செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரத்தின் அடிப்படையில் பவ்னிந்தர் சிங்கிற்கு நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது.அமலா பாலின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி உறுதியாகி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயம் அமலா பால் தரப்பில் இருந்து என்ன மாதிரியான விளக்கம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய கதைகள்