Sunday, December 3, 2023 6:53 am

உண்மையிலேயே திருமணம் ஆகாத அந்த நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தார் கவுண்டமணி !! அடித்து கூறும் சினிமா பிரபலம் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சினிமா நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களை வெளியிட்டு வரும் பயில்வான் தற்போது கவுண்டமணியின் உண்மை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.சினிமா நடிகர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது சாதாரண விடயமாக தெரியும் நிலையில், நிஜ வாழ்க்கையில் என்ன செய்கின்றனர் என்பது பலருக்கும் தெரியாமலே போய்விடுகின்றது.

அந்த காலத்தில் காமெடி என்று சொன்னாலே கவுண்டமணி மற்றும் செந்தில் தான் இவர்களுக்கு என்று இருந்த ரசிகர் பட்டாளம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

நடிகர் கவுண்டமணிக்கு பல மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும், தனக்கு மற்ற மொழி தெரியாது என்பதால் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளாராம். பல படங்களில் நாயகனாக நடித்து அசத்தியுள்ளார்.

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை உடைத்து பேசும் பயில்வான் ரங்கநாதன் நடிகர் கவுண்டமணியின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசுகையில், கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் ரகசிய உ றவு இருப்பதாகவும், நடிகர் கவுண்டமணி பிரபல நடிகைக்கு பல உதவிகளை செய்து தனது குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் அந்த வீட்டில் தங்க வைத்து அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும், நடிகையின் பெயரைக் கூறினால் சங்கடமாக இருக்கும் என்றும் கூறி பெயரை கூறாமல் மறுத்துள்ளாராம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்