Sunday, April 28, 2024 2:34 am

அடப்பாவிங்களா கடைசியில அமீர் – பாவ்னி கல்யாணமே செஞ்சி வச்சிட்டீங்களா.. வைரல் வீடியோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடிகளாக உலா வந்தவர் அமீர் – பாவ்னி. அமீர் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்தும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் பல முறை பிரபோஸ் செய்து அதை ஏற்காமல் இருந்து வந்தார் பாவ்னி.

எல்லாமே யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அதற்காக முகூர்த்த நாள் பார்த்து வருவதாகவும் சமீபத்திய எபிசோட்டில் கூறியிருந்தார் பாவ்னி. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியே தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் திருமணத்தை முடித்துள்ளது.

பிபி ஜோடிகள் வரும் எபிசோட்டில் அமீர், பாவ்னியின் கழுத்தில் தாலியும் பொட்டும் வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பழம் மாதிரி அமைதியா இருந்துட்டு இப்படி ஒரு வேலைய பார்த்திருக்கு பாரு இந்த பாவ்னி என்று கலாய்த்து வருகிறார்கள். ஆனால் இது நிகழ்ச்சி நடனத்திற்காக செய்யப்பட்டது என்று கூறிவிடுவார்கள் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்