தமிழ் சினிமாவில் முதன் முதலில் டீசரை அறிமுகப்படுத்திய அந்த ஹீரோ யாரு தெரியுமா.?

0
தமிழ் சினிமாவில் முதன் முதலில் டீசரை அறிமுகப்படுத்திய அந்த ஹீரோ யாரு தெரியுமா.?

எச் வினோத் இயக்கிய ‘ஏகே 61’ படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா மற்றும் அஜய் நடிக்கின்றனர், மேலும் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. ‘ஏகே 61’ படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், போஸ்டரில் படத்தின் வெளியீட்டு தேதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் இப்போதைய படங்கள் வெளியானால் அதற்கு முன்பு திரைப்படங்களுக்கான டீசர் வெளியாவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அந்த டீஸர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக வெளியான ஒரு திரைப்படத்திற்கான டீசர் குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா .?,அதற்கான தகவல் ஒன்றைப் பார்க்கலாம்.

அதன்படி தமிழ் சினிமாவில், முதன் முதலாக வெளியான டீசர் என்றால் விக்ரம் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான “ராவணன்” படத்தின் டீசர் தான். ஆனால் சிலர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் டீசர் தான் தமிழ் சினிமாவில் முதலில் வெளியான டீசர் என்று கூறுவது உண்டு.

ஆனால் உண்மை, என்னவென்றால் அதற்கு முன்பே “மங்காத்தா ” திரைப்படத்தின் டீசர் வெளியாகிவிட்டது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக வெளியான டீசர் என்றால் அது மங்காத்தா தான் இந்த சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது.

No posts to display