68வது தேசிய திரைப்பட விருதுகள் வென்றவர்கள் முழு லிஸ்ட் இதோ !!!

0
68வது தேசிய திரைப்பட விருதுகள்  வென்றவர்கள்  முழு லிஸ்ட் இதோ  !!!

2020 ஆம் ஆண்டு வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான 68 வது தேசிய விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விழா இயக்குனரகம் இந்த விருதுகளை அறிவித்துள்ளது.

விருது பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ:

சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த பின்னணி இசை: சூரரைப் போற்று (ஜி.வி பிரகாஷ்)

சிறந்த எடிட்டிங்: சிரவஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (ஸ்ரீகர் பிரசாத்)

சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (ஷாலினி உஷா நாயர், சுதா கொங்கரா)

சிறந்த வசனம்: மண்டேலா (மடோன் அஸ்வின்)

சிறந்த துணை நடிகை: லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிரவஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த நடிகர்: சூர்யா (சூரரைப் போற்று), அஜய் தேவ்கன் (தன்ஹாஜி)

சிறந்த அறிமுக இயக்குனர்: மண்டேலா (மடோன் அஸ்வின்)

சிறந்த படம்: சூரரைப் போற்று

சிறந்த இயக்கம்: ஐயப்பனும் கோஷியும் (மளையாளம்)

சிறந்த துணை நடிகர்: பிஜு மேனன் (ஐயப்பனும் கோஷியும்)

சிறந்த ஸ்டண்ட்: ஐயப்பனும் கோஷியும் (ராஜசேகர், மாபியா சசி, சுப்ரீம் சுந்தர்)

சிறந்த நடன அமைப்பு: நாட்டியம் (தெலுங்கு) சந்தியா ராஜு

சிறந்த லிரிக்ஸ்: சாயினா (ஹிந்தி) மனோஜ் முண்டஷிர்

சிறந்த மியூசிக் (பாடல்): தமன் (ஆலா வைகுண்டபுரம்லோ)

சிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்: டிவி ராம் பாபு(நாட்டியம்)

சிறந்த காஸ்டியூம் டிசைனர்: Nachiket Barve and Mahesh Sherla (தன்ஹாஜி)

சிறந்த ப்ரொடக்ஷன்டிசைன்: Kappela (மலையாளம்)

நடுவர் மன்ற உறுப்பினர்கள் வழங்கிய விருதுகள் அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். குழுவில் விபுல் ஷா, தலைவரான திரைப்பட ஜூரி, சித்ரர்த்த சிங், நான்-ஃபீச்சர் ஜூரி, ஆனந்த் விஜய், சினிமாவின் தலைசிறந்த எழுத்தாளர் ஆனந்த் விஜய், சினிமாவின் சிறந்த எழுத்தாளர் ஆனந்த் விஜய், மற்றும் மிகவும் திரைப்பட நட்பு மாநிலத் தலைவர் பிரியதர்ஷானந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

No posts to display