அம்மோவ் நயன்தாரா அணிந்திருக்கும் வாட்ச் மதிப்பு இத்தனை கோடியா !! வாய்பிளக்க வைக்கும் அதிர்ச்சி தகவல் !!

0
அம்மோவ் நயன்தாரா அணிந்திருக்கும் வாட்ச் மதிப்பு இத்தனை கோடியா !!  வாய்பிளக்க வைக்கும் அதிர்ச்சி தகவல் !!

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடி 7 வருடங்கள் உறவில் இருந்து இறுதியாக திருமணம் செய்து கொண்டது. விக்னேஷ் சிவன் தனது முதல் மாத ஆண்டு நிறைவை முன்னிட்டு விழாவின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணம் ரஜினி, ஷாருக்கான், மணிரத்னம், ஏஆர் ரகுமான், அனிருத், நெல்சன், அட்லீ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் செலவு செய்தும் தாய்லாந்தில் 5 ஸ்டார் ஓட்டலில் ஹனிமூன் சென்று கொண்டாடியும் வந்தனர்.

காஸ்லி ஜோடிகள் என்று அழைக்கப்படும் நயன் – விக்கி தங்களுக்கென ஒரு ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார்கள். அதில் தான் நயன் தாரா வெளியில் சென்றும் வருவதுமாய் இருக்கிறார்கள். நயன் தாரா கைக்கடிகாரம் பிரியர் என்பதால் அவர் கையில் 1.20 கோடி மதிப்பில் வாட்ச் அணிந்திருக்கிறார்கள். அதேபோல் 120 வாட்ச்களுக்கு மேல் அவரிடம் இருக்கிறதாம். தனக்கு பிடித்தவர்களுக்கும் கைக்கடிகாரம் வாங்கி கொடுக்கும் பழக்கமும் கொண்டவர் நயன் தாரா.

திருமணத்திற்கு விக்னேஷ் சிவனுக்கு பரிசாக போயஸ் கார்டனில் மறைந்த ஜெயலலிதா வீட்டின் பின்புறம் இரு அப்பார்ட்மெண்ட் வாங்கியுள்ளார்களாம். சுமார் 20 கோடிக்கும் மேல் விலைக்கு வாங்கிய அங்கு குளியறைக்கு மட்டும் 1500 சதுரங்க அடியில் கட்டவுள்ளார்களாம்.

நீர்வீழ்ச்சி, நீச்சல் குளம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த அம்சங்கள் செய்ய மும்பையின் பிரபல கட்டகலை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்களாம். இப்படி கோடியில் புரண்டு வரும் நயன் தாரா திருமண வீடியோவில் 25 கோடியை கோட்டை விட்டு ஆண்டியான சம்பவத்தை கலாய்த்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.

No posts to display