இரவின் நிழல் படுத்துக்காக பிணம் மாதிரி ஆடையில்லாமல் குழந்தையுடன் படுத்துகிடந்தேன்?

0
இரவின் நிழல் படுத்துக்காக பிணம் மாதிரி ஆடையில்லாமல் குழந்தையுடன் படுத்துகிடந்தேன்?

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் சமீபத்தில் தியேட்டரில் வெளியான படம் இரவின் நிழல். ஒரெ ஷாட்டில் 90 நிமிடங்கள் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் நடித்த நடிகைகள் எதற்கும் துணிந்து ஆடைகள் அகற்றி நடித்துள்ளது மிகப்பெரிய சவாலாக அமைந்ததை பற்றி ஊடகங்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் பிரிகிதா ஆடைகள் இல்லாமல் நடித்தது பயமாக இருந்தது என்றும் வீட்டில் என்ன சொல்வார்கள் என்ற பயமும் இருந்தது என்றும் கூறியிருந்தார்.

அதன்பின் பார்த்திபன் சார் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார் என்று குறிப்பிட்டார். பின் இப்படத்தில் நடித்த சிரீயல் நடிகை ரேகா நாயர் அளித்த பேட்டியொன்றில், படத்தில் நடிக்க வேண்டும் என்று பார்த்திபன் சார் கூறினார். ஓகே என்றது ஆடையில்லாமல் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு ஓகே சார் என்று கூறி ஷூட்டிங் சென்றேன். 21 ஷாட்டில் பிணம் போல் படுத்தபடியே கிடந்தேன். ஒரு பக்கம் மார்பை குழந்தை பால் குடிக்கும். ஆனால் மற்றொரு பக்கம் இருந்த சேலையை குழந்தை இழுத்ததால் அப்படி படத்திலும் வந்தது. ஆனால் இக்காட்சியில் நடித்ததை பற்றி எனக்கு பெருமையாக தான் இருந்தது சங்கடமாகவே இல்லை என்று கூறியுள்ளார்.

No posts to display