சுமார் 10 வருடம் ஆகியும் அஜித்தின் இந்த சாதனையை யாராலும் தொடகூட முடியல வெளியான மாஸ் தகவல் இதோ !!

0
சுமார் 10 வருடம் ஆகியும் அஜித்தின் இந்த சாதனையை யாராலும் தொடகூட முடியல வெளியான மாஸ் தகவல் இதோ !!

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் அஜித்தும் ஒருவர். இவர் இதுவரைக்கும் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில், “பில்லா 2″அவரது 51வது படம், ரஜினியின் பழைய படத்தின் ரீமேக்கான ‘பில்லா’ படத்தில் அஜித் நடித்திருந்தார்.

சக்ரி டோலெட்டி இயக்கிய இப்படம் கடந்த 2012 ஜூலை 13 அன்று வெளியானது. இலங்கையின் கடலோரப் பகுதியில் வாழும் சாதாரண மனிதராக அஜித் நடித்த பில்லா எப்படி உலக தாதாவாக மாறுகிறார் என்பதை இந்தத் திரைப்படம் காட்டுகிறது.

இந்த திரைப்படம், அப்போவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தமிழ்நாட்டில் இப்படம் திரையரங்குகளில் 100% ஆக்கிரமிப்புடன் ஒரு பெரிய ஓப்பனிங்காக களமிறங்கியது. ஆக்‌ஷன் மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் குடும்பப் பார்வையாளர்களின் கவனத்தைப் பெறவில்லை என்றாலும் இளைஞர்களின் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இன்று உடன் இந்த திரைப்படம் வெளியாகி 10 வருடம் ஆகிய நிலையில், இப்படம் சென்னை மாயாஜால் திரையரங்கத்தில் இது வரை வெளியான படங்களில் திரையரங்கு வரலாற்றில் முதல் வர இறுதியில் 112 காட்சிகள் ஓடியதாம். அந்த சாதனையை இன்று வரை எந்த படமும் முறியடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No posts to display