Friday, March 8, 2024 8:47 am

உண்மையிலேயே உதவி செய்துட்டு விளம்பரம் செய்பவர் விஜய்.! அஜித் அப்படி இல்லை.! நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையேயான போர் முடிவடையவில்லை. மேலும் அஜித்தின் 61வது படம் 2023 பொங்கலின் போது விஜய் ‘வாரிசு ‘ படத்துடன் மோதவுள்ளது

இந்நிலையில் விஜய்யுடன் தேவா அஜித்துடன் வான்மதி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சுவாதி. அந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெறவே தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பெறவே நடிகை ஸ்வாதி அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார் ஸ்வாதி.

அமிரின் 2009 ஆம் ஆண்டு வெர்லியான ‘யோகி’ படத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் கோலிவுட்டில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். . தற்போது, ​​அவர் தெலுங்கு கொடுத்தார். ஒன்றில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்வாதி வான்மதி படத்தின் போது அஜித் பேசியது குறித்து பேசியுள்ளார். அதில், விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை. அதற்காகவே நான் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் அடுத்தபடம் கிடைக்கும். கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஹீரோவாக ஆவேன் என்று கூறினார்.அவர் சொன்னது போலவே அவர் இப்போது மிகப்பெரிய ஹீரோவாக இருக்கிறார்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்வாதி வான்மதி படத்தின் போது அஜித் பேசியது குறித்து பேசியுள்ளார். அதில், விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே பேக் அதற்காகவே நான் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் அடுத்தபடம் கிடைக்கும். கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஹீரோவாக ஆவேன் என்று கூறினார்.அவர் சொன்னது போலவே அவர் இப்போது மிகப்பெரிய ஹீரோவாக இருக்கிறார்.

விஜய் அவருடைய அப்பாவின் கனவை தான் நிறைவேற்றினார். ஆனால் அஜித் தன் சொந்த கனவை நிறைவேற்றியுள்ளார். கடின உழைப்பால் தான் அது முடிந்தது. அஜித் யாருக்கும் தான் உதவி செய்வார். ஆனால், விஜய் உதவி செய்துவிட்டு அதை பலருக்கு தெரியும்படி விளம்பரம் செய்வார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்