நம்ம கீர்த்தி சுரேஷா இது !! துளி கூட மேக்கப் இல்லாமல் க்யூட் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.!

0
நம்ம கீர்த்தி சுரேஷா இது !! துளி கூட மேக்கப் இல்லாமல் க்யூட் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருவார் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தாலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான.

மேலும் இவர் கைவசம் ஒரு சில திரைப்படங்கள் உள்ள நிலையில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் க்யூடாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

No posts to display