Monday, April 22, 2024 5:50 am

சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? நீங்க உடனே மிஸ் பண்ணாம படிங்க !

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த உலகின் வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர்.

உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு சரியாக ஜீரணமாகாது, இதன் காரணமாக எடை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல், வாயு அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகள் உள்ளன. சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். எனவே, உங்களின் கடைசி உணவை, அதாவது இரவு உணவை உறங்குவதற்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன் எடுக்க முயற்சி செய்யுங்கள்.

நள்ளிரவு பசிக்கு என்ன செய்வது..?
உங்களுக்கு தாமதமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால் அல்லது சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருந்தால், தூங்குவதற்கு முன் அல்லது நள்ளிரவில் தூங்குவதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவதால் உங்களுக்கு மிகவும் பசியாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நள்ளிரவு பசியை போக்க

தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான பால் எடுத்துக் கொள்ளலாம்.மிதமான பசியைக் குறைக்க ஒன்று அல்லது இரண்டு குக்கீகள் அல்லது பிஸ்கட் சாப்பிடலாம். முழு தானிய கொழுப்புக் குறைந்த பாலை குடிக்கலாம்..

- Advertisement -

சமீபத்திய கதைகள்