Friday, April 26, 2024 4:34 pm

பின் பக்கம் தெரியும் அளவிற்கு மிக மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல நடிகை, பேஷன் மாடல் மற்றும் பிக் பாஸ் தமிழ் பிரபலம் ஆவர் . அவர் ஆகஸ்ட் 4, 1999 இல் இந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். யாஷிகா ஆனந்த் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார். துருவங்கள் பதினாறு படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, மூக்குத்தி அம்மன், மணியார் குடும்பம், நோட்டா, ஜாம்பி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் வெளிவர இருக்கும் படங்கள் கடமையை செய், ராஜா பீமா, பஹீரா, சல்பர், தி லெஜெண்ட் போன்றவையாகும்.

யாஷிகா தமிழில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் அதிக பிரபலம் அடைந்தார். இது தவிர ஜோடி சீசன் 10 Fun Unlimited, முரட்டு சிங்கிள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியிருந்தார்.

Yashika

- Advertisement -

சமீபத்திய கதைகள்