கார் விபத்தில் சிக்கிய கே ஜி எஃப் படத்தில் நடித்த பிரபல நடிகர் !! வைரலாகும் புகைப்படம்

0
கார் விபத்தில் சிக்கிய கே ஜி எஃப் படத்தில் நடித்த பிரபல நடிகர் !! வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் மாபெரும் ஷீட் கொடுத்த திரைப்படம் தான் கே ஜி எஃப். இந்த திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் யாஷ் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்களுக்கு பட வாய்ப்பு குவிய ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் தற்போது யாஷ் அவர்களுக்கும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் ஆகி உள்ளது.

இந்த நிலையில் கே ஜி எஃப் படத்தில் நடித்த அவினாஷ் அவர்கள் பெங்களூரில் காரில் சென்று கொண்டு இருக்கும் போது விபத்தில் சிக்கி உள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் இதைப்பற்றி சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்துள்ளனர்.

இது அறிந்த நடிகர் அவினாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை பற்றி ஆறுதல் சொல்லிய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

No posts to display