கேரளா கோவிலுக்கு சென்ற இடத்தில் ரசிகை செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்.! நீங்களே பாருங்க

0
கேரளா கோவிலுக்கு சென்ற இடத்தில் ரசிகை செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்.!  நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் கடந்த ஏழு ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். அதன் பிறகு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்த கையோடு பல கோவில்களை சுற்றி வந்தனர்.

அதன் பிறகு தாய்லாந்திற்கு இருவரும் ஹனிமூன் சென்றனர் அங்கு இவர்கள் செய்த அலப்பறை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் இவர்கள் இருவரும் நயன்தாராவின் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க கேரளாவிற்கு சென்று உள்ளனர்.

அங்கு உள்ள ஒரு கோவிலுக்கு சென்ற நயன் விக்கி அவருடைய ரசியைகளுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். அப்போது திடீரென நயன்தாராவின் ரசிகை ஒருவர் நயன்தாராவின் காலில் விழுந்துள்ளார் இதனால் நயன் விக்கி ஷாக்காகினர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

No posts to display