நம்ம டி.ஆர்.ஆ இது? ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் ! எலும்பும் தோலுமாக மாறிய அதிர்ச்சி புகைப்படம்

0
நம்ம டி.ஆர்.ஆ இது? ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் ! எலும்பும் தோலுமாக மாறிய அதிர்ச்சி புகைப்படம்

சிம்பு இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தை டி ராஜேந்தர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இணையத்தில் வெளிவந்துள்ள சமீபத்திய புகைப்படத்தில் ராஜேந்தர் ஆரோக்கியமாக இருப்பதால் அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிகிறது. ராஜேந்தர் தனது மனைவி உஷா மற்றும் சிம்புவுடன் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் அமெரிக்காவில் உள்ள அவரது மருத்துவமனை அறையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்கு பிறகு அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ராஜேந்தருடன் இருக்கும் புகைப்படத்தினை சிம்பு வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் வெளியான அந்த புகைப்படத்தில், டி.ராஜேந்தர் தாடியில்லாமல் சற்று சோர்வாக காணப்பட்டாலும் நலமாக இருப்பது தெளிவாக தெரிகிறது. மேலும், அடுத்த மூன்று வாரங்களில் டிஆர் குடும்பத்தினர் வீடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதேவேளை, அறுவை சிகிச்சைக்கு பிறகு டிஆர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No posts to display