ஆடிய ஆட்டம் என்ன ? மிகப்பெரிய அளவில் நஷ்டம் அதிர்ச்சியில் அண்ணாச்சி.! கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க..

0
ஆடிய ஆட்டம் என்ன ? மிகப்பெரிய அளவில் நஷ்டம் அதிர்ச்சியில் அண்ணாச்சி.! கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க..

பிரபல தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் தற்போது சினிமாவில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியாகும் காத்திருக்கிறது.

இவர் சினிமாவில் வருவதற்கு முன்பு வசந்த் அன்ட் கோ நிறுவனர் வசந்த் குமர் அவருடைய கடை விளம்பரத்தில் நடிப்பதை பார்த்த அண்ணாச்சி அதே போல் தானும் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தனது கடை விளம்பரத்தில் பல நடிகைகளுடன் இவரும் சேர்ந்து நடித்தார்.

அதன் பிறகு சினிமாவில் உள்ள ஆசையால் அண்ணாச்சி தி லெஜன்ட் திரைப் படத்தில் கமிட்டானார் இந்த திரைப்படம் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் விளம்பரத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை பல முன்னணி கம்பெனிகள் வாங்க வந்த போது அண்ணாச்சி அதிக தொகைக்கு கேட்டதால் வந்த கம்பெனியும் திரும்பி போய்விட்டது. அதன்பிறகு திரையரங்கு உரிமையாளர்களுக்கு இந்த படத்தை விற்பனை செய்ய முயன்றார் ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் லெஜெண்ட் படத்தை வாங்க முன்வரவில்லை என்றும் இந்த ஷோ இந்த படம் ஓடுவது பெரிய விஷயம் என்றும் கூறியுள்ளனர்.

சில நிமிடங்கள் விளம்பரத்தை பார்த்த மக்கள் உங்களை இரண்டு மணி நேரம் எப்படி பார்ப்பார்கள் இந்த படத்தை குறைந்த விலைக்கு கொடுத்தால்கூட கஜன் படத்தை வாங்க திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் லெஜன்ட் சரவணன் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய ஆசை நிறைவேற்ற இந்த ஒரு படத்திற்காக பல கோடி அவருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

No posts to display