கோபியின் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்த ராதிகாவின் கணவர்.! குடும்பத்தில் மீண்டும் ஒரு குழப்பம்.நடந்து என்ன ?

0
கோபியின் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்த ராதிகாவின் கணவர்.! குடும்பத்தில் மீண்டும் ஒரு குழப்பம்.நடந்து என்ன ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தொடரில் கோபியை பற்றி ராதிகாவின் கணவர் கோவின் குடும்பத்தினரிடம் கூறி இருக்கிறார் அதற்கு என் மகன் அப்படி இல்லை என்று கோபியின் அம்மாள் கூறி இருந்தார்.

அதன் பிறகு கோபியின் மகனான எழில் ராதிகாவின் கணவரை இழுத்துச் சென்று வெளியில் தள்ளினார். அப்போது ராதிகாவின் கணவர் உன் அப்பா ஏன் என் மனைவியை சந்திக்கிறார் என்ன காரணம் என்று கேட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் கோபி பாக்யாவை விவாகரத்து செய்து கொண்டு என் மனைவியை திருமணம் செய்து கொள்வதாக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு உள்ளார் என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் அவர் ஒரு வீடியோவையும் கோவியின் மகனிடம் காட்டியுள்ளார் அதற்கு கோபி மகன் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதபடியே வீட்டிற்குள் நுழைகிறான் இத்துடன் நேற்றைய தொடர் முடிந்தது.

இன்றைக்கு கோபியின் மகன் என் வீட்டிற்கு வருவதற்குள் கோபியின் அம்மா என் மகன் அப்படிப்பட்டவன் இல்லை என்ன நடந்தது கூறுங்கள் என்று கோபியின் அப்பாவிடம் கேட்டுள்ளார். அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கோபியின் அப்பா கோபியின் மகன் பார்த்து கண்கலங்கி உள்ளார்.

அதன்பிறகு கோபியின் மகன் எழில் கோபியின் அப்பாவை ஒரு தனி அறைக்கு இழுத்துச் சென்று இரண்டு பேரும் உரையாடல் செய்தனர் அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவின் மகன் எழில் அப்பா இன்னும் திருந்தவில்லை அப்பா அம்மாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்யப்போகிறார் என்று மரியாவின் கணவர் கூறியுள்ளார் என்று அவருடைய தாத்தாவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் மொழித்து நின்றார் கோபியின் அப்பா.

அதன்பிறகு கோபி ராதிகா வீட்டிற்கு சென்று ராதிகா நீ மும்பைக்கு செல்வதாக எனக்கு தகவல் வந்தது ஏன் மும்பைக்கு செல்கிறாய் என்று கேட்டுள்ளார் அதற்கு ராதிகா நிம்மதியை தேடி செல்கிறேன் என்று. இதைப்பார்த்த ராதிகாவின் மகள் மயூரா இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வதை பார்த்து அவரும் அழுது கொண்டே இருந்தார்.

அப்போது ராதிகா கோபியை வெளியே சென்று விடு எனக்கு நிம்மதி வேண்டும் என்று கூறி அவரை வெளியே அனுப்பி விட்டாள். புலம்பிக்கொண்டே காரில் சென்ற கோபி என்ன செய்வதென்று தெரியாமல் புத்தி பேதலித்து வாகனத்தை போட்டிக் கொண்டு இருக்கிறார் இத்துடன் இன்றைய தொடர் முடிவடைந்தது.

No posts to display