எவ்வளவு செலவு செய்தாலும் பில்டபுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.! வாரிசு படத்தால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்.

0
எவ்வளவு செலவு செய்தாலும் பில்டபுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.! வாரிசு படத்தால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் திடீரென அந்த போஸ்டர் காப்பி என சமூக ஊடகவியல் பரவி வருகிறது.

இந்த நிலை இந்த படத்தின் டைட்டில் விஜய்க்கு சரியாகப் பொருந்தவில்லை எனவும் அதுமட்டுமல்ல திரைப்படத்தில் அமைக்கப்பட்ட வசனமும் அவருக்கு அமையவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்க சுமார் 14 லட்சம் செலவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. என்னதான் 14 லட்சம் செலவு செய்தாலும் ஒன்னும் பிரயோஜனம் இல்லை என சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர். ஆனால் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் எனவும் கூறி வருகின்றனர்.

No posts to display