வாரிசு படத்துடன் மோதும் சூப்பர் ஸ்டார் !! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

0
வாரிசு படத்துடன் மோதும் சூப்பர் ஸ்டார் !! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தினத்தில் சிரஞ்சீவியின் அடுத்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு போஸ்டரில் ’வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரவீந்திரா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகிவரும் ‘சிரஞ்சீவி 154’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே ’வாரிசு’ படம் தெலுங்கிலும் ரிலீசாக இருக்கும் நிலையில் அதே நாளில் சிரஞ்சீவி படமும் ரிலீசாக இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

No posts to display