சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் வேறொரு தொழில் செய்யும் நடிகைகளின் லிஸ்ட் இதோ !!

0
சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் வேறொரு தொழில் செய்யும் நடிகைகளின் லிஸ்ட் இதோ !!

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் வேறொரு தொழில்களையும் நம்பி தான் சினிமாவில் நடிக்கின்றனர். அந்த வகையில் சில நாளில் திருமணம் செய்து கொண்டு தனது சொந்தத் தொழிலை பார்த்துக் கொண்டும் சினிமாவில் நடித்துக் கொண்டும் இறந்து வருகிறார்கள் அவர்கள் யார் யார் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகை சமந்தா: இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் மேலும் இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கக்கூடிய அருமையாகவும் இருந்து வருகிறார்.

இவர் சொந்தமாக saaki என்ற ஆடை விற்பனை தொழிலை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால்:- தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால் இவர் தற்போது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இவரின் சொந்த தொழில் marsala என்ற அணிகலன்கள் விற்பனையாகத்தை நடத்தி வருகிறார்.

ராகுல் ப்ரீத் சிங்:- ராகுல் பிரீத் சிங் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஒரு திரைப்படத்தில் இருந்து சுமார் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

மேலும் இவர் 3 ஜிம் வைத்து நடத்தி வருகிறார்.

No posts to display