Monday, April 29, 2024 12:15 pm
Homeவிளையாட்டு

விளையாட்டு

spot_imgspot_img

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு தேர்வு!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28வது லீக் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் வங்கதேச அணி முதலில் பந்துவீசும். இந்த ஆட்டம் நெதர்லாந்து அணிக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த வெற்றி மூலம்...

IND Vs AUS டி20 தொடர் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியை அறிவித்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தலைமையிலான அணியில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.அதன்படி, விக்கெட் கீப்பர்கள்: மேத்யூ வேட், ஜாஷ் இங்லிஸ், பேட்ஸ்மேன்கள்: டேவிட் வார்னர், ஜேசன்...

அரையிறுதிக்கு செல்ல தங்களுக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை

பாகிஸ்தான் அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளது.  அதில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நான்கு  போட்டிகளில் தோல்வி அடைந்தது. மேலும், நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான...

உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி

50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாகத் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பாகிஸ்தான் அணி.நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், பாகிஸ்தான் அணி நடந்த 6 போட்டிகளில் அடுத்தடுத்த  4 தோல்விகளைச் சந்தித்து...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு!

2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இன்று (அக் .28) நடைபெறும் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி, இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தர்மசாலா மைதானத்தில் தொடங்குகிறது.நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் ,...

லியனாக கர்ஜிக்கும் தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் திரில் வெற்றி பெற்ற பின், தனது இன்ஸ்டாகிராமில் 'ஜெய் ஸ்ரீ ஹனுமான்' எனப் பதிவிட்டுள்ளார் தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகராஜ்.இந்த பதிவில், அவர்...

50 ஓவர் உலகக்கோப்பை : பாகிஸ்தானுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது தென்னாபிரிக்கா அணி

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக் .27) நடைபெற்ற பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில், 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி.இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும்...

படிக்க வேண்டும்