Friday, April 26, 2024 10:48 am
Homeஆரோக்கியம்

ஆரோக்கியம்

spot_imgspot_img

உடலுக்கு மன அமைதியை தரும் கர்னி முத்ரா

உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை முத்ராகள் மூலம் பெறமுடியும். அந்த வகையில், உங்கள் உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் கர்னி முத்ராவை, படுக்கையிலிருந்து எழாமலே செய்யலாம். இதற்கு முதலில் கால்களைச் சுவருடன் நேராக்குங்கள். அப்படியே...

உங்கள் நகத்தில் இந்த மாற்றங்கள் இருந்தால் ஆபத்தா !

பொதுவாக உங்கள் நகங்களில் நிறமாற்றம், உடைவது உள்ளிட்டவற்றை உங்களின் உடலின் ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாகும். மேலும், உங்கள் விரல் நுனியில் வளைவு ஏற்படுவது நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகையைக் குறிக்கும்.அதைப்போல், உங்கள் நகங்கள்...

சப்போட்டா பழத்தின் அற்புத நன்மைகள் இதோ

பொதுவாக மக்களில் பலருக்கும் மிகவும் விருப்பமான பழமாகச் சப்போட்டா உள்ளது. இதில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளன. ஆகவே, நாம் தினமும் ஒரு சப்போட்டா உட்கொண்டால் உடலில் பல அற்புதங்கள் நிகழும் என்கின்றனர் மருத்துவர்கள்.அதன்படி, நீங்கள் தினசரி...

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாமா ?

நாம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாம். அப்படி நாம் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத நன்மைகள் பற்றிப் பார்க்கலாம் வாங்க. முதலில் உங்கள் குடல் சுத்தமாகும்,சீரான குடல் இயக்கத்திற்கு நல்லது. அதைப்போல், காலையில் ஏற்படும்...

கருவளையத்தை போக்க எளிய டிப்ஸ் இதோ

இன்றைய சூழலில் பலருக்கும் தூக்கமின்மை, மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு, முதுமை, டீஹைட்ரேஷன், உணவில் அதிக உப்பு சேர்ப்பது போன்ற பல  பிரச்சனைகளால் கண்களில் கருவளையம் ஏற்படும். இதற்காகப் பலரும் இந்த கருவளையம் போக்க முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லையா...

உடற்பயிற்சிக்கு முன் இதை கட்டாயம் சாப்பிடுங்கள்

காலை உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படும். ஆகவே, நாம் காலை வேளையில் செய்யும்  உடற்பயிற்சிக்கு முன் உணவு எடுத்துக்கொள்வதில் கவனம்...

பாதங்கள் மென்மையாக மாற இந்த டிப்ஸ் பாலோவ் பண்ணுங்க

நீங்கள் நாள் முழுவதும் பல இடங்களுக்குச் செல்கிறீர்கள். அதைப்போல், அதிகநேரம் ஷூவில் கால்கள் இருப்பதால் சில கெட்ட வாடை அடிக்கும். இதற்குத் தீர்வாக இந்த டிப்ஸை வாரம் ஒரு தடவை ட்ரை பண்ணுங்கள்....

படிக்க வேண்டும்