Tuesday, April 30, 2024 10:48 am

கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்கள் அதிகரித்து வருவதாக மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலக யானைகள் தினத்தையொட்டி யானைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.

ஆசிய யானைகளில் 60 சதவிகிதம் இந்தியாவில்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விலங்குகள் பாதுகாப்பில் உள்ள வெற்றிகளை, மனித-விலங்கு மோதலைக் குறைப்பதற்கும், உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து, சுற்றுச்சூழல் உணர்வை மேம்படுத்துவதில் அவர்களின் பாரம்பரிய ஞானத்தை ஒருங்கிணைப்பதற்கும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய முயற்சிகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும், என்றார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலக யானைகள் தினத்தில், யானைகளைப் பாதுகாப்பதில் எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் யானைகளை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன்’’ என்றார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்