Tuesday, April 30, 2024 1:20 pm

கையில் பித்தளை செம்புடன் கணவருக்கு இறுதி காரியம்! மீனா வித்யாசாகரை வேண்டாம் என்று கூறியது தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தனது திருமணம் குறித்து மீனா சமீபத்தில் கூறுகையில், ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அவரை பார்க்க, பேச எனக்கு சவுகரியமாக இல்லை.

மே மாதம் பேசத் துவங்கினோம். பின்னர் ஜாதகம் பார்த்தார்கள். பார்த்த ஆளு இது ஓகே, ஆனால் இதை விட நல்லது வருமே, அமையுமே என்றார்.

அதை கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பாடி வேண்டாம் என்றேன். அவரிடம் குட்பை சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு பை சொல்லியாச்சு.

அதன் பிறகு என் ஆன்ட்டி வந்து என்னது இது, ஒருத்தர் சொன்னால் உடனே வேண்டாம் என்று கூறிவிடுவதா என்றார். அப்படித் தான் மீண்டும் பேசி திருமணம் நடந்தது என்றார்.

மேலும் சண்டை நடந்தால் அதை முதலில் மறந்து பேசுவது சாகர் தான் என்றும், தான் பல நாட்கள் இழுத்தடிக்கும் ஆள் என்றும் கூறினார் மீனா.

மீனாவின் கெரியருக்கு ஆதரவாக இருந்து வந்தார் சாகர். மேலும் மனைவியின் சாதனைகளை தன் சாதனைகளாக கொண்டாடியவர், பெருமைப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறுதி ஊர்வலம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட துவங்கியது பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

இறுதி சடங்கில் கணவருக்கு செய்ய வேண்டிய சடங்கினை செய்துமுடித்த நடிகை மீனா கணவரை தொட்டு தொட்டு பார்த்து இறுதியில் அவரைக் கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்