Tuesday, April 30, 2024 12:42 pm

2 பெரிய தவறு.. கைநழுவி போன உலகக் கோப்பை தோல்விக்கு முக்கிய காரணமே இது தான் ! மேட்சில் நடந்த பெரிய தவறு இங்குதான் சொதப்பல்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே (IND vs AUS) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இறுதிப் போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதேநேரம் இலக்கை துரத்த வந்த ஆஸ்திரேலிய அணி அபாரமாக பேட்டிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை ஆறாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. அதேசமயம் மீண்டும் இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி ஆடிய விதம் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தொடக்கத்தில் இந்தியா விக்கெட்டை எடுத்தாலும் போக போக சொதப்ப தொடங்கி உள்ளது.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. தொடக்கத்தில் வேகமாக ஆடிய இந்திய அணி அதன்பின் ரன் எடுக்கவும், விக்கெட் எடுக்கவும் முடியாமல் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தும் கூட இந்திய அணி அதன்பின் மோசமாக திணறியது.

முக்கியமாக இரண்டாவது ஓவரிலேயே ஷமி வார்னர் விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை ஷமி எடுத்தார்.

அடுத்து பும்ரா பந்தில் மிட்சல் மார்ஷ் அவுட் ஆனார். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஸ்மித் மட்டும் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய விக்கெட்டையும் பும்ரா எடுத்தார். எல்பிடபிள் முறையில் ஸ்மித் அவுட் ஆனார். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது.. ஸ்மித் அதற்கு ரிவ்யூ எடுக்கவில்லை. அவர் விக்கெட் இல்லை என்றாலும் இன்று ரிவ்யூ எடுக்கவில்லை.

பார்ட்னர்ஷிப் இதை தொடர்ந்து மேட்சில் தொடர்ந்து ஹெட் மற்றும் லபுசேன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இரண்டு பேரும் 160 ரன்களை எடுத்தனர். இதில் ஹெட் 137 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். இதனால் எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் 241 ரன்கள் எடுத்து வென்றது.என்ன காரணம்?: ஆஸ்திரேலியா அணி இப்படி ஆட முக்கிய காரணம் ஸ்லிப் இல்லை. தொடக்கத்தில் கோலி கொஞ்ச நேரம் ஸ்லிப் இருந்தார். அதன்பின் ஸ்லிப் இல்லை. பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் இருந்த போது லெப்ட் ஹேண்ட் ஜடேஜா, குல்தீப் பவுலிங் போட்ட போது ஸ்லிப் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று ரோஹித் சர்மா ஸ்லிப் வைக்கவில்லை. அவரின் இந்த நிலைப்பாடு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏன் ரோஹித் ஸ்லிப் இல்லாமல் ஆடினார் என்பது கேள்விகளை எழுப்பி உள்ளார்.

இந்தியா பேட்டிங்; முன்னதாக தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த உலகக் கோப்பை பைனலில் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது. ஆஸ்திரேலியா அணி இதன் மூலம் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது .

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பைனலில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது . 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது. அந்த நாளை கிரிக்கெட் பார்க்கும் யாரும் மறக்க மாட்டார்கள். கங்குலியின் மோசமான கேப்டன்சி, அவரின் திட்டமிடல் எல்லாம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு டாஸில் அவர் எடுத்த முடிவும் கூட கடும் விமர்சனங்களை சந்தித்தது.

இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து.. 359/2 ரன்களை எடுத்தது. ரிக்கி பாண்டிங் 140* (121) ரன்கள் எடுத்து இந்திய அணியை துவம்சம் செய்தார். நல்ல பவுலிங் இருந்தும் சரியான ரொட்டேஷன், பீல்டிங் செட்டப், பிரஷர் போடுதல் போன்ற எந்த பணிகளையும் செய்யாமல்.. கங்குலியின் மோசமான கேப்டன்சியை பயன்படுத்தி ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் விளாசியது. அந்த போட்டியில் எக்ஸ்டரா மட்டும் 37 ரன்கள் சென்றது. அந்த அளவிற்கு இந்தியாவின் ஆட்டம் மோசமாக இருந்தது.

இந்தியா பேட்டிங்: அதன்பின் இறங்கிய இந்திய அணியில் சேவாக் மட்டும் 82 ரன்கள் எடுத்தார். சச்சின் 4 , கங்குலி 24 எடுத்து சொதப்பினர். அதன்பின் ராகுல் டிராவிட் 47 எடுத்தார். அதன்பின் யுவராஜ் சிங் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆக இந்திய அணியின் அடுத்த விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல சரிந்தது. 39.2 ஓவருக்கு 234 ரன்களை மட்டும் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆகி கோப்பையை இழந்தது. அதற்கு இன்று இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் தோல்வி அடைந்து இந்தியா ஏமாற்றம் கொடுத்துள்ளது.மோசமான பேட்டிங்: தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.

இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர். இதனால் 50 ஓவருக்கு 240 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.

பவுலிங்கில் சொதப்பல்: ஆஸ்திரேலியா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தும் கூட இந்திய அணி தற்போது மோசமாக திணறிக்கொண்டு உள்ளது.

முக்கியமாக இரண்டாவது ஓவரிலேயே ஷமி வார்னர் விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை ஷமி எடுத்தார்.

அடுத்து பும்ரா பந்தில் மிட்சல் மார்ஷ் அவுட் ஆனார். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஸ்மித் மட்டும் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய விக்கெட்டையும் பும்ரா எடுத்தார். எல்பிடபிள் முறையில் ஸ்மித் அவுட் ஆனார். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது.. ஸ்மித் அதற்கு ரிவ்யூ எடுக்கவில்லை. அவர் விக்கெட் இல்லை என்றாலும் இன்று ரிவ்யூ எடுக்கவில்லை.

பார்ட்னர்ஷிப்; இதை தொடர்ந்து மேட்சில் தொடர்ந்து ஹெட் மற்றும் லபுசேன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி னர். இரண்டு பேரும் 160 ரன்களை எடுத்து உள்ளனர். இதில் ஹெட் சதம் அடித்தார். இவர் தனியாக 137 ரன்கள் எடுத்தார். வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனால் ஆட்டமே மாறியது. இவரின் ஆட்டம்தான் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தது. இந்தியாவின் இந்த தோல்விக்கு இரண்டு பெரிய விஷயங்கள்தான் காரணம்.

காரணம் 1 – ஆஸ்திரேலியா அணி இப்படி ஆட முக்கிய காரணம் ஸ்லிப் இல்லை. தொடக்கத்தில் கோலி கொஞ்ச நேரம் ஸ்லிப் இருந்தார். அதன்பின் ஸ்லிப் இல்லை. பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் இருந்த போது லெப்ட் ஹேண்ட் ஜடேஜா, குல்தீப் பவுலிங் போட்ட போது ஸ்லிப் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று ரோஹித் சர்மா ஸ்லிப் வைக்கவில்லை. அவரின் இந்த நிலைப்பாடு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏன் ரோஹித் ஸ்லிப் இல்லாமல் ஆடினார் என்பது கேள்விகளை எழுப்பி உள்ளார்.

காரணம் 2 – பவுலிங் ரொட்டேஷனில் ரோஹித் சரியாக பிரஷர் போடவில்லை. 40 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடிக்க நினைத்திருக்க வேண்டும். அப்போதே விக்கெட் எடுக்க முயன்று இருக்க வேண்டும். ஆனால் பவுலர்களை ரோஹித் சரியாக பயன்படுத்தாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக மாறியது.

இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர். இதனால் 50 ஓவருக்கு 240 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமான முட்டாள்தனத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், அவர் பேட்டிங் செய்யும் போது, ​​அவர் அபத்தமான ஷாட்களை விளையாடினார், வழக்கம் போல், விக்கெட்டுகளை வீசினார். இதற்குப் பிறகு, இதுவரை தோல்வியில் இருந்த சூர்யாவுக்கு மீண்டும் நடிக்கும் 11 இல் வாய்ப்பு கொடுத்தார். சூர்யாவுக்கு பதிலாக ஷர்துலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். இதனுடன் பந்துவீசும்போது, ​​இதுவரை பழைய பந்தில் வீசிய ஷமியிடம் புதிய பந்தை நீட்டினார். ரோஹித்தின் இந்த முடிவுகளால் இந்தியாவின் 12 ஆண்டுகால கனவு நிறைவேறாமல் போனது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்