Wednesday, September 27, 2023 10:34 am

படத்தின் கதை பிடித்திருந்தும் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அஜித் ! தல நடித்திருந்தால் வேற லெவல்! அதுவும் எந்த படம் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்ச்சைக்கு உள்ளான எமி ஜாக்சனின் புதிய தோற்றம் !

எமி ஜாக்சன் ஒரு புதிய படத்திற்காக தனது மாற்றத்தை வெளியிட்டு தனது...

ஏன்டா எங்கள பாத்தா முட்டாள் மாதிரி தெரியுதா உனக்கு ? லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சீண்டிய சவுக்கு சங்கர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் லியோ,...

பிரபாஸின் சாலார் படத்தின் புதிய ரீலிஸ் தேதி இதோ !

பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சலார்' திரைப்படம் முதலில் செப்டம்பர் 28ஆம்...

பத்து நாள் முடிவில் மார்க் ஆண்டனி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த மார்க் ஆண்டனி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின்விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முதலில் அதன் தயாரிப்பில் சிறிது தாமதம் ஏற்பட்டது, இயக்குனர் விக்னேஷ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் படைப்பு வேறுபாடுகள் காரணமாக திட்டத்தை விட்டு வெளியேறினார் மற்றும் சமீபத்தில் நடிகரின் தந்தை பி சுப்பிரமணியத்தின் சோக மரணத்திற்குப் பிறகு.ஆனால் தற்போது ஜூன் இரண்டாம் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. களக தலைவன், தடம் போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற மகிழ் திருமேனி, விக்னேஷ் அந்தத் திட்டத்தில் இருந்து விலகிய பிறகு படத்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் அஜித் கதையை தேர்வு செய்து நடிக்காமல் போன சூப்பர் ஹிட் படம், குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சுரேஷ் கிருஷ்ணா, ரகுவரன் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட்டான படம் ஆஹா. இந்த படத்தின் கதையை முதலில் அஜித்திடம் தான் கூறியுள்ளார்.

படத்தின் கதையை கேட்ட அஜித், கதை நன்றாக உள்ளது, ஆனால் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளேன். இதில் நடிக்க முடியாது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

பின்னர் நடிகர் ராஜீவ் கிருஷ்ணாவை அஜித் சிபாரிசு செய்துள்ளார், இந்த தகவலை சுரேஷ் கிருஷ்ணா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்