Monday, April 29, 2024 5:20 am

அஜித் 63 படத்தின் இயக்குனர் இவர்தான்.. முதல் முறையாக அஜித்துடன் இணையும் பிரபல இயக்குனர்.. மரண மாஸ் கூட்டணி!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் அடுத்த பிரம்மாண்டமான ‘விடைஅமுயற்சி’ இன்னும் சில வாரங்களில் திரைக்கு வர உள்ளது, மேலும் ஹீரோயின் யார் என்பது ரசிகர்களின் மனதில் பெரிய கேள்வியாக உள்ளது. பாலிவுட் அழகிகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், கத்ரீனா கைர் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அந்த வகையில் தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது ஒரு பெண் இயக்குனர் என்று தெரிந்தவுடன் கோலிவுட் வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது.

அவர் வேறு யாருமல்ல. இறுதிச்சுற்று, சூரரை போற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா தான். ஏற்கனவே தளபதி68 படத்தை இவர் தான் இயக்க இருந்த நிலையில் சில குளறுபடிகள் ஏற்பட்டது.

சூரரை போற்று படத்தின் டீசரை பார்த்து விட்டு தல அஜீத் சுதா கொங்கராவின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தாராம். அந்த வகையில் சமீபத்தில் சுதா கொங்கரா தல அஜீத்தை சந்தித்து கதை கூறியுள்ளார்.

அந்த கதை பிடித்துப் போகவே அதற்கான வேலையில் இறங்கிவிட்டாராம் சுதா கொங்கரா. சில மாற்றங்களைச் செய்தால் போதும் என கூறியுள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து திறமையான இயக்குனர்கள் உடன் களமிறங்கும் தல அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் என்பது மட்டும் உறுதி.

அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தின் தகவலை சில மாதங்களுக்கு முன்னால் நியூஸ்டிக் தெரிவித்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் மற்றும் த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகர்கள் யார் என்பது ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தெரியவரும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்