Tuesday, June 6, 2023 9:24 am

விடாமுயற்சி படத்தில் அஜித் செய்ய போகும் தரமான சம்பவம் ! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

spot_img

தொடர்புடைய கதைகள்

நிறங்கள் மூன்று படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் நிரங்கள் மூன்று படத்தின் ரீ-ரெக்கார்டிங்...

விடாமுயற்சி படத்தை பற்றிய அசத்தலான அப்டேட் இதோ !

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...

மோகனின் ஹரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

இதற்கு முன்பு 4554, யோகன் மற்றும் அடடே போன்ற படங்களில் பணியாற்றிய...
- Advertisement -

விடமுயர்ச்சி (அக) விடமுயற்சி என்பது மகிழ் திருமேனி இயக்கிய ஒரு அதிரடி திரைப்படம். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அஜித்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

அஜீத் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 1 மே 2023 அன்று படத்தின் தலைப்பு விடாமுயற்சி போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. அஜித்தின் கடைசி 10 படங்களில் ஆறு படங்களின் தலைப்பு ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கியது என்ற ‘வி’ உணர்வை விடாமுயற்சி தொடர்கிறார்.

இப்போது தலையில் கலர் அடிக்கலாமா அல்லது வெள்ளை முடியுடன் வேறு ஏதாவது கெட்டப் போடலாமா என்று யோசனையில் உள்ளார். துணிவு படத்தில் அவருடைய கெட்டப் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதேபோல் புதிய கெட்டப் ஒன்றை விடாமுயற்சி படத்திற்கு போடலாம் என்று அஜித் மகிழ்திருமேனிடம் கூறியுள்ளாராம்.

அதுவும் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். பல வருடங்கள் கழித்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் நடிப்பிலும் வித்தியாசமாக தெரிய வேண்டும், கெட்டப்பிலும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆகையால் இதுவரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டுள்ளார் அஜித். அதற்கு மகிழ்திருமேனியும் யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யலாம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். விடாமுயற்சி அறிவிப்பு கால தாமதம் ஆனதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று குறைந்துள்ளது.

ஆகையால் விடாமுயற்சியுடன் அஜித் தனது பட வேளையில் கவனம் செலுத்த இருக்கிறார். மேலும் மிக விரைவில் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கெட்டப் புகைப்படம் வெளியாக இருக்கிறது. அதன் மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்கச் செய்ய வேண்டும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

படத்தில் புதிதாக மேலும் ஒருவர் சேர்க்கபடுவதாக அறிவித்துள்ளார்கள் படக்குழு அது தான் விஜய்சேதுபதி , அஜித்திற்கு வில்லனாக படத்தில் நடிப்பதற்காக விஜய்சேதுபதி உடன் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. எனவும் தகவல் கிடைத்துள்ளது .ஏற்கனவே அருண்விஜய் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, ஆர்யா (மீகாமன்), அருண் விஜய் (தடையறா தாக்க, தடம்) மற்றும் உதயநிதி ஸ்டாலின் (கலை தலைவன்) ஆகியோரை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கிய ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாக விடா முயர்ச்சி உருவாகிறது. அஜீத் திரைப்படத் தயாரிப்பாளரின் முதல் பெரிய ஹீரோ, மற்றும் எஸ்.தமனுக்குப் பிறகு அனிருத் இரண்டாவது பெரிய இசையமைப்பாளர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்