Friday, June 2, 2023 5:01 am

பைக் ரைடிங்கின் போது விஷ்ணு கோவிலுக்கு திடீர் விசிட் அடித்து வழிபாடு செய்த அஜித் ! வீடியோ

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

முக்திநாத் ஒரு விஷ்ணு கோவில், இது இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கு புனிதமானது. இது நேபாளத்தின் முஸ்டாங்கில் தோரோங் லா மலைப்பாதையின் அடிவாரத்தில் முக்திநாத் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

பைக் ரைடிங் மீது தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். ஏதேனும் ஓய்வு நேரம் கிடைத்தால் போது உடனடியாக நண்பர்களுடன் எங்காவது பைக்கை எடுத்துக் கொண்டு ட்ரிப் கிளம்பிவிடுவார். அந்த வகையில் தற்போது நேபால் பிரதேசங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக் பைக் ரைடிங் செய்து வருகிறார்.

அந்த வகையில் பைக் ரைடிங்கின் போது நேபால் உள்ள முக்திநாத் ஒரு விஷ்ணு கோவில் சென்று வழிபாடு செய்து உள்ளார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்கள் செம்ம வைரல் ஆகி வருகிறது. ரைடிங் ஜாக்கெட் அணிந்தபடி அந்த கோவிலில் அஜித் வழிபாடு செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.

அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார், அவர் நீண்ட காலமாக படங்களில் இருந்து விலகி இருக்கிறார். எனவே, நடிகர் தனது அடுத்த படத்திற்கான பணிகளை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளார், மேலும் அவர் தயாரிப்பு நிறுவனத்திற்கு வரையறுக்கப்பட்ட தேதிகளை வழங்கியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்