Thursday, May 2, 2024 4:54 am

கோவை குணா மரணத்திற்கு முக்கிய காரணமே இதுதான் மனைவி கூறிய உண்மை !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் கடைசியாக ‘துணிவு’ என்ற அதிரடி நாடகத்தை வழங்கினார் மற்றும் எச் வினோத்தின் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்பட்டது. ஆனால் அஜீத் தனது 62வது படத்திற்கான பணியை இன்னும் தொடங்காததால் படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக ஒரு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது, ஆனால் இயக்குனர் படத்தின் வசனத்தை உருவாக்கியது நடிகரை திருப்திப்படுத்தவில்லை. எனவே, அஜித் வேறு இயக்குனரைத் தேர்வு செய்துள்ளதால், மகிழ் திருமேனி தற்போது ‘அஜித் 62’ படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, மேலும் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பின்னர் குணா சன் டிவிக்கு மாறினார் மற்றும் ‘அசத போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றார் மற்றும் மதுரை முத்துவுடன் அவரது காம்போ பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிக வேல் எம்.ஆர்.ராதா மற்றும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி மற்றும் ஜனகராஜ் ஆகியோரின் உடல் மொழிகள் மற்றும் குரல்களை மீண்டும் உருவாக்குவதில் அவர் மிகவும் திறமையானவர்.

‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கோவை குணா நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் காலமாகி இருந்தார். இவரின் இறப்பிற்கு மதுப் பழக்கம் தான் காரணம் என ஒரு சிலரும், சிறுநீரகப் பிரச்சினை தான் காரணம் என வேறு சிலரும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கோவை குணாவின் இறப்பு குறித்து அவரது மனைவி ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது “அவருக்கு சில நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது அதற்கு தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு வாரமாக அவருக்கு வயிற்றுப்போக்கு நிற்கவேயில்லை. அதற்காக மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். அந்த மருந்துகளை ஒழுங்காக சாப்பிட்டு வந்தும் அவருக்கு குணமாகவில்லை” என்றார்.

அதுமட்டுமல்லாது “அவரது ரத்தத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பியிருந்தார்கள். அதனுடைய பரிசோதனை முடிவுகள் தற்போது வரை கூட வரவில்லை. வயிற்றுப்போக்குக்கு அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு சாப்பிட்டு, இறுதியாக ஒரு நாள் அவரால் முடியவில்லை. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது ஏதோ ஆகப் போகிறது என்று. உடனே நான் பக்கத்தில் இருந்தவர்களிடம் சர்ச்சுக்கு போன் செய்து வந்து ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னேன். அவர்களும் வந்து ஜெபம் செய்தார்கள்.

ஆனாலும் அவருக்கு சரியாகவில்லை. சிறிது நேரத்திலேயே வலி மிகவும் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் இடம் சொன்னார். அவர்களும் எல்லா மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால், அவருக்கு குணமாகவில்லை நான் தான் அவரை மடியில் வைத்து நீவி விட்டு கொண்டிருந்தேன்.

அதன் பின்னர் என்னுடைய மகள் வந்ததும் அவரது மடியில் அவர் படுத்துக்கொண்டார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். உடனே மருத்துவர்கள் அழைத்து பார்த்தபோது எல்லாமே முடிந்து விட்டது கர்த்தருடைய கிருபையின் இத்தனை ஆண்டுகள் அவர் இருந்தது பெரிய அதிசயம் தான்’” என்று கண் கலங்கியபடி கூறியுள்ளார் குணாவின் மனைவி.

பல சமகால மிமிக்ரி கலைஞர்களின் குருவாக கருதப்படும் குணா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குணா என்ற அரிய திறமைக்கு அஞ்சலிகள் குவிந்து வருகின்றன

- Advertisement -

சமீபத்திய கதைகள்