32.2 C
Chennai
Saturday, March 25, 2023

ரகசியமாக கழக நடிகைக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்த விஜய் ! வெளியான அதிர்ச்சி உண்மை

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு மலேசிய முருகன் கோவிலில் ரகசிய...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை...

ஏகே 62 படத்தை பற்றி லைகாவிடம் அஜித் கூறிய...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

கீர்த்தி சுரேஷின் கேரியர் கடந்த சில வருடங்களாக பெரிதாக ஓடவில்லை. மகாநதியில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கிய பிறகு, அவர் தனது கேரியருக்கு எந்தப் பயனும் தராத சில மோசமான பெண்கள் சார்ந்த படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். கீர்த்தியும் ஒரு ஸ்டார் ஹீரோ படமான சர்க்காரு வாரிய பாடலில் ஒரு வழக்கமான கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்க முயன்றார், ஆனால் அதுவும் அவருக்கு தேவையற்ற எதிர்மறையை கொண்டு வந்தது. தற்போது நானி நடிப்பில் தசரா படத்தில் நடித்து வருகிறார்

திரையுலகில் ஒரு நடிகரை மற்றொரு நடிகையோடு சம்பந்தப்படுத்தி பேசுவது என்பது கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடந்து வருகிறது.அதில் பலவும் உண்மையாகவும் இருப்பதுண்டு. திருமணமான ஒரு நடிகர் ஒரு நடிகையிடம் தொடர்பு வைப்பது, இதனால் அவரின் மனைவி அவரை பிரிந்து செல்வது என்பதும் பல வருடங்களாக திரையுலகில் நடக்கும் ஒரு நிகழ்வுதான்.

கடந்த சில மாதங்களாக ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜயும் இந்த வதந்தியில் சிக்கியுள்ளார். அவருக்கும் நடிகர் கீர்த்தி சுரேஷுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் அவரின் மனைவி சங்கிதா கோபித்துக்கொண்டு லண்டன் சென்று அவரின் பெற்றோருடன் வசித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

அதேபோல், விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சய் வீட்டின் மேலேயே கீர்த்தி சுரேஷ் தங்கியிருப்பதாக கூறி புகைப்படங்களையெல்லாம் வெளியிட்டனர். இதையடுத்து, இதற்கு மறுப்பு தெரிவித்த கீர்த்தி சுரேஷ் தரப்பு, கீர்த்தி தனது பள்ளி தோழரை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் விரைவில் அவருடன் திருமணம் நடக்கும் எனவும் தெரிவித்தது. ஆனால், விஜய் தரப்பிலிருந்து எந்த செய்தியும் பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.

இந்நிலையில், பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் திரை பிரபலங்களை பற்றி சர்ச்சையான மற்றும் பரபரப்பான கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் கூறிவரும் உமைர் சாந்து ‘கீர்த்தி சுரேஷுக்கும், விஜய்க்கும் ரகசிய உறவு இருக்கிறது. விஜய் சமீபத்தில் சொகுசு காரையும், பரிசு பொருட்களையும் கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்துள்ளார். இது அவரின் மனைவிக்கும் தெரியும். ஆனாலும், அவர் இதை கண்டு கொள்ளவில்லை’ என பதிவிட்டுள்ளார்.

இதன் பின்பே, நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்கின்ற ஒரு செய்தி காற்று தீயாக பரவியது. இது குறித்து விசாரித்ததில் கீர்த்தி சுரேஷ் – விஜய் குறித்த கிசுகிசு சர்ச்சையின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே சங்கீதா மற்றும் விஜய் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், அந்தப் பிரச்சனை உச்ச கட்டத்தை அடைந்ததும் சங்கீதா ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

அதில், கணவர் விஜயின் சுதந்திரத்தில் இனிமேல் தலையிட மாட்டேன் என்கிற முடிவுக்கு வந்த சங்கீதா. தானாகவே முன்வந்து உங்கள் இஷ்டம் போல் வாழ்ந்து கொள்ளுங்கள், என்னால் உங்களுடைய இமேஜுக்கு எந்த வித ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது. ஆகையால் நாகரீகமாக நான் தற்காலிகமாக உங்களை விட்டு பிரிந்து செல்கிறேன். நமக்குள் இருக்கும் பிரச்சனை தீரும் வரை நான் லண்டனில் உங்களை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன் என சங்கீதா எடுத்துள்ள முடிவு தான் அவர் தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் திரை பிரபலங்களை பற்றி சர்ச்சையான மற்றும் பரபரப்பான கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் கூறிவரும் உமைர் சாந்து ‘கீர்த்தி சுரேஷுக்கும், விஜய்க்கும் ரகசிய உறவு இருக்கிறது. விஜய் சமீபத்தில் சொகுசு காரையும், பரிசு பொருட்களையும் கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்துள்ளார். இது அவரின் மனைவிக்கும் தெரியும். ஆனாலும், அவர் இதை கண்டு கொள்ளவில்லை’ என பதிவிட்டுள்ளார்.


மேலும் தசரா படம் பற்றி பேசுகையில், கீர்த்தி சுரேஷ் நானிக்கு ஜோடியாக வெண்ணிலாவாக நடிக்கிறார். கதை அடர்த்தியானது மற்றும் டிரெய்லர் குறிப்பிடுவது போல் பல கூறுகள் மற்றும் அடிப்படை உணர்ச்சிகள் மற்றும் நாடகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய தசரா திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்திய கதைகள்