28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

சீயான் விக்ரமுக்கு மறு வாழ்கை கொடுத்த அஜித் !! பலரும் அறியாத உண்மை தகவல் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

பா ரஞ்சித்தின் தங்கலன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் போன்ற பெயர்களை உள்ளடக்கிய நடிகர்களின் விவரங்கள் ஏற்கனவே திட்டத்திற்கான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன். லாரா கிராஃப்ட் டோம்ப் ரைடர்: தி க்ரேடில் ஆஃப் லைஃப் மற்றும் தி பியானிஸ்ட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட நடிகர், வரவிருக்கும் காலகட்ட நாடகத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.

நடிகர் விக்ரம் என்றாலே வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் அதற்கு ஏற்ற மாதிரி தோற்றத்தை மாற்றிக் கொண்டு படங்களில் வெற்றியை பார்க்கக் கூடியவர். அத்துடன் இவற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதையும், கதாபாத்திரமும் தான்.

அப்படிப்பட்ட இவர் ஆரம்ப காலத்தில் வெற்றியை பார்க்க முடியாமல் சொதப்பிய படங்களும் இருக்கிறது. அதாவது இவர் சினிமாவில் நுழைந்த நேரத்தில் என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை போன்ற படங்களின் மூலம் தொடர்ந்து சோதனை மட்டுமே பார்த்தவர். அதன் பிறகு இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிற்கு நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

ஆனால் அங்கேயும் இவருக்கு வெற்றி கைகூடவில்லை. இதனால் சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்யும் அளவிற்கு போய்விட்டார். அப்போதுதான் அஜித், உல்லாசம் என்ற படத்தில் கதையைக் கேட்டு கமிட்டாகி இருந்தார். அப்பொழுது இயக்குனர் அஜித்திடம் உங்களுக்கு இணையாக நடிகர் விக்ரம் நடிக்க வைத்தால் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அஜித் உடனே ஓகே சொல்லிவிட்டார். ஏனென்றால் விக்ரமும் இவரை போலவே சினிமாவில் எந்த பிரபலங்களின் சப்போட்டும் இல்லாமல் தனியாக போராடி தவித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைக் கைதூக்கி விடும் அளவிற்கு இந்த படம் அவருக்கு அமைய வேண்டும் என்று கூறி இருக்கிறார். அத்துடன் அஜித், என்னை விட ஒரு பங்கு மேலாகவே அவருக்கு காட்சிகள் அமைந்தாலும் எனக்கு சம்மதம் என்று கூறியிருக்கிறார்.

அதேபோலவே உல்லாசம் படத்தில் அஜித்தை விட விக்ரம் அதிக அளவில் ஸ்கோர் பண்ணி இருப்பார். இதனால் விக்ரம் பெரும் மகிழ்ச்சி அடைந்து அஜித்தை புகழ்ந்து இருக்கிறார். அதாவது உங்களைப் போல் சினிமாவில் நான் யாரையும் சந்தித்ததில்லை. இதுவரை நான் துரோகம் செய்தவர்களை மட்டும் தான் சினிமாவில் பார்த்திருக்கிறேன். என்கிட்ட ஒரு விதமாகவும் முதுகுக்கு பின்னாடி ஒரு விதமாகவும் பேசியவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

இதற்கு மத்தியில் நீங்கள் வித்தியாசமாக இருப்பது எனக்கு பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது என்று விக்ரம் கூறி இருக்கிறார். உடனே அஜித் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது நீங்கள் சினிமாவிற்கு வந்து முயற்சி செய்து என்னை விட பெரிய ஆளாக வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை தான் அவரை அதிக அளவில் உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து அவரின் அடுத்த படங்களான சேது, தில், தூள் போன்ற படங்களில் வெற்றி பெற்று இப்பொழுது முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார்.

தனது சுய விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தும் டேனியல், தங்கலானில் இருந்து தான் அழைத்துச் செல்லப்பட்டதைப் பற்றி பேசுவதற்கு ஒரு சுவாரஸ்யமான வழியை எடுக்கிறார். “எல்லா காலத்திலும் பேரரசுகள் இருந்திருக்கின்றன, அவற்றுக்கு ஒரு மரபு கிடைத்தது. ஆனால் மறுபுறம், இரத்தக்களரியும் உள்ளது. ஒவ்வொரு சாம்ராஜ்யத்திற்கும் ஒரு வீழ்ச்சி இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் மேற்கில் திரைப்படத் தயாரிப்பில் ஒரு சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்தோம், மேலும் இந்திய சினிமா வளர்ந்து வருகிறது என்பதும், ஒரு புதிய சாம்ராஜ்யம் உருவாகி வருகிறது என்பதும் எனது கருத்து.

சமீபத்திய கதைகள்