Saturday, April 27, 2024 9:24 am

இணையத்தில் வைரலாகும் பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து வெளியாகிய புதிய கிளிம்ஸ் வீடியோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குநர் மணிரத்தனத்தின் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது.

இந்த ரிலீஸ் தேதி குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும், அவை யாவும் உண்மையில்லை என அதன்பின் தெரியவந்தது.இந்நிலையில், ஜெயம் ரவி, விக்ரம் மற்றும் கார்த்தி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் கிலிம்ஸ் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ..

- Advertisement -

சமீபத்திய கதைகள்