28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஅது சுத்த பொய் ! அந்த செய்தி உண்மையில்லை - அஜித் தரப்பு விளக்கம்!

அது சுத்த பொய் ! அந்த செய்தி உண்மையில்லை – அஜித் தரப்பு விளக்கம்!

Date:

தொடர்புடைய கதைகள்

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

மியூசிக் அகாடமி பாம்பே ஜெயஸ்ரீக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை...

இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி மற்றும் பிற விருதுகளை மியூசிக் அகாடமி...

அஜீத் குமாரின் 2023 பொங்கல் வெளியீடான துணிவு ஒரு பெரிய வெற்றியுடன் நன்றாகத் தொடங்கியது. இருப்பினும், AK 62 திட்டங்களில் மாற்றம் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனர் என்றும், விக்னேஷ் சிவன் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

பழைய வண்ணார்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் மோகன்ஜி. இவர் இயக்கி இருக்கும் அடுத்த படம், பகாசூரன்.இதில், இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஒளிப்பதிவாளர் நட்டி, தாரக்‌ஷி, குணநிதி, ராதாரவி, தயாரிப்பாளர் ராஜன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். செல்போன் மூலம் நடைபெறும் பாலியல் தொழிலும், அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறித்தும் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. படத்தில் சென்னை பற்றி இடம் பெற்றுள்ள வசனமும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இப்படி கலவைான விமர்சனங்களை பெற்றும் வரும் பகாசூரன் படத்தை பாட்டாளிமக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக அக்கறை கொண்ட படமென்று பாராட்டினார்.

இந்நிலையில் பகாசூரன் படத்தை அஜித் பார்த்து பாராட்டியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. எந்த படம் வெளியானாலும் அதற்கு பாராட்டும் அல்லது வாழ்த்து தெரிவிக்காத அஜித் இந்த படத்திற்கு மட்டும் எதற்காக வாழ்த்து தெரிவித்தார் என நெட்டுசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சினிமா பி ஆர் ஓ ரமேஷ் பாலா இது குறித்து விசாரித்திருக்கிறார்.

அப்போது அஜித் தரப்பில் அவர் பகாசுரன் படத்திற்கு எந்தவித பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

தற்போது, அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் போர்ச்சுகலில் விடுமுறையில் உள்ளனர், ஆனால் அவர் விரைவில் அக் 62 ஐ தொடங்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படம் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

சமீபத்திய கதைகள்