Friday, April 26, 2024 4:35 pm

வசூலில் மண்ணைக்கவ்விய பகாசூரன்! 7 நாள் முடிவில் அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என அடுத்தடுத்த ஹிட் படங்களை இயக்கி வெற்றிகண்ட செல்வராகவன் கடந்த சில வருடங்களாக நடிப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறார் முதலில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காயிதம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் வாங்கினார்.

அடுத்ததாக இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து பீஸ்ட் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் திடீரென வெற்றியை இயக்குனர் மோகன் ஜி உடன் கூட்டணி அமைத்து பகாசூரன் திரையை படத்தில் ஹீரோவாக நடித்தார்.

படம் பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து ஒரு வழியாக பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகியது இதே தேதியில் தனுஷின் வாத்தி வெளியானது ஆனால் பகாசூரன் படம் ஒவ்வொரு ஆண், பெண்களும் பார்க்க வேண்டிய படம் சமூகத்திற்கு தேவையான படம் என்பதால் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடியது.

அதனால் தனுஷ் படம் இதை எந்த அளவிலும் பாதிக்கவில்லை என பலரும் சொல்லி வந்தனர் ஆனால் நாட்கள் போக போக நல்ல விமர்சனம் கிடைத்தாலும் வசூலில் பாகசூரன் மரண அடி வாங்கியது. இப்படி இருக்கின்ற நிலையில் பகாசூரன் திரைப்படம் 7 நாள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளியது என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கையில் 5 லிருந்து 6 கோடி வரை தான் வசூலித்திற்கும் என சொல்லப்படுகிறது வருகின்ற நாட்களில் இருந்த படத்தின் வசூல் அதிகரிக்கமா என்பது கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது. இதுவரை படக்குழு போட்ட காசை கூட எடுக்காமல் இருப்பதுதான் இந்த படத்திற்கு வந்த மிகப் பெரிய ஒரு சோதனை எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்